வீடியோ கடைக்காரர் எடுத்த வில்லங்க வீடியோ! கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!

''நான் குளிப்பதை வீடியோ எடுத்து, என்னை மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை'' என்று கூறி, ஆட்சியர் அலுவகத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம், ஒவ்வொரு …

Read More

பிரான்ஸ் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்2017அழைப்பு!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்2017தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பை மாவீரர் குடும்பம் சார்பாக விடுத்தள்ளார்! Source: pathivu

Read More

‘ஸ்டார்ட் அப்’ துறையை ஊக்குவிக்க ‘கிரவுட் பண்டு’ முதலீடுகளுக்கு நிறுவனங்கள் சட்டத்தில் விலக்கு?

மும்பை, நவ. 21–மத்­திய அரசு, ‘கிர­வுட் பண்டு’ முறை­யில், முத­லீ­டு­களை திரட்­டும் நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­திய நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில் இருந்து, விலக்கு அளிப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.தற்­போது, இணை­யம் அல்­லது சமூக … Source: வர்த்தக செய்திகள்

Read More

‘பிட்காய்ன்’ கிடுகிடு உயர்வு: 8,000 டாலரை தாண்டியது

புதுடில்லி : வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘பிட்­காய்ன்’ என்ற மெய்­நி­கர் கரன்­சி­யின் மவுசு, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.நேற்று, மெய்­நி­கர்கரன்சி சந்­தை­யில், ‘பிட்­காய்ன்’ மீதான வர்த்­த­கம் விறு­வி­றுப்­பாக இருந்­தது. வர்த்­த­கத்­தின் இடையே, ஒரு … Source: வர்த்தக செய்திகள்

Read More

‘எல் அண்டு டி.,’ நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

மும்பை : ‘‘ரிலை­யன்ஸ், பிர்லா குழு­மங்­கள், எல் அண்டு டி.,யை கைப்­பற்ற மேற்­கொண்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது,’’ என, எல் அண்டு டி., நிறு­வ­னத்­தின் செயல் சாரா தலை­வர், ஏ.எம்.நாயக் தெரி­வித்­துள்­ளார்.சாதா­ரண இள­நிலை பொறி­யா­ள­ராக, 1965ல் எல் அண்டு டி.,யில் சேர்ந்த … …

Read More

‘ஆம்பர் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் கடனை செலுத்த பங்குகளை விற்கிறது

டேராடூன் : டில்லி தலை­ந­கர் பிராந்­தி­யத்­தில், குரு­கி­ரா­மைச் சேர்ந்த, ‘ஆம்­பர் என்­டர்­பி­ரை­சஸ்’ நிறு­வ­னம், ஒப்­பந்த அடிப்­ப­டை­யில், ‘கோத்­ரெஜ், வோல்­டாஸ்’ உட்­பட, பல நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘ஏசி, வாஷிங் மெஷின்’ மற்­றும், ‘ரெப்­ரி­ஜி­ரேட்­டர்’ உதி­ரி­பா­கங்­களை … Source: வர்த்தக செய்திகள்

Read More

20 காரட் தங்க நகைக்கு, ‘ஹால்மார்க்’ – வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : ‘மத்­திய அரசு, 20 காரட் தங்க நகை­க­ளுக்­கும், ‘ஹால்­மார்க்’ முத்­தி­ரையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும்’ என, இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் துறை அமைச்­சர், ராம்­வி­லாஸ் … Source: வர்த்தக செய்திகள்

Read More

'நோ பார்க்கிங்'கில் வாகனமா: படம் பிடித்து அனுப்பினால் பரிசு

புதுடில்லி: ”அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை படம் பிடித்து அனுப்புவோருக்கு, பரிசு வழங்கப்படும்,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதுகுறித்து, டில்லியில் நேற்று, அமைச்சர், நிதின் கட்கரி …

Read More

சாலையோரத்தில், 'உச்சா' போன அமைச்சர்

மும்பை: சாலையோரத்தில், திறந்த வெளியில், மஹாராஷ்டிர அமைச்சர் சிறுநீர் கழிக்கும், ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு அமைந்து உள்ளது. மாநில நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, …

Read More

20 காரட் தங்க நகைக்கு, 'ஹால்மார்க்' – வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : ‘மத்திய அரசு, 20 காரட் தங்க நகைகளுக்கும், ‘ஹால்மார்க்’ முத்திரையை அறிமுகப்படுத்த வேண்டும்’ என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதம்: …

Read More