ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி தொடங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி தொடங்கியது. புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மணிகண்டன் மற்றும் பொன்னையன் ஆகியோர் திறந்து வைத்தனர். Source: தமிழகம்

Read More

விமானத்தில் இருந்து குதித்து உயிரை காப்பாற்றிய பெண் பைலட்

ஹைதராபாத்தில் பெண் பைலட் ஒருவர் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.  ஹகிம்பேட் பகுதியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்குள்ள சிறிய ரக பயிற்சி விமானத்தை இயக்க, பெண் பைலட் ரஷி …

Read More

திருவள்ளூர் சிலைக்கு 7 மாதத்திற்கு பின் சுற்றுலா படகுப் போக்குவரத்து தொடக்கம்

குமரி: கன்னியாகுமரி திருவள்ளூர் சிலைக்கு 7 மாதத்திற்கு பின் சுற்றுலா படகுப் போக்குவரத்து தொடங்கியது. உப்புக்காற்று பாதிப்பை தடுக்க திருவள்ளூர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்ததால் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. Source: தமிழகம்

Read More

அரக்கோணம் அருகே மாணவிகள் தற்கொலை விவகாரம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

மேலூர்: அரக்கோணம் அடுத்த பணப்பாக்கத்தில் 4 மாணவிகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து பணப்பக்கத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Source: தமிழகம்

Read More

 அன்புச்செழியனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு  தப்பிச்செல்லாமல் இருக்க  விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் சடலத்தை கைப்பற்றிய …

Read More

தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி

தலைநகர் டெல்லியில் தக்காளி, வெங்காயம் விலை திடீரென அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியில் தக்காளி விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக இருந்தது. இந்த விலை  திடீரென அதிகரித்து ரூ.65-ல் இருந்து ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே போல …

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆர்.கே.நகர் திமுக வேட்பாளரை முடிவு செய்ய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, சேகர், பாபு, கிரிராஜன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். Source: …

Read More

டெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.60 – ரூ.80 வரை விற்பனை

புதுடெல்லி: டெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக சப்ளை குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். Source: இந்தியா

Read More

5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் சம்பவம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, செய்யூர் …

Read More

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.25 லட்சம்: அசத்திய ஐஏஎஸ் அதிகாரி

ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள் தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம் என்னுள் மையம் கொண்ட புயல்! – கமல்ஹாசன் – 8 – அரியலூர் அனிதாவும் நானும்! இரட்டை இலை யாருக்கு? …

Read More