மீனவர் மீது துப்பாக்கிச் சூடு… நிர்மலா சீதாராமன், எச்.ராஜா, திண்டுக்கல் சீனிவாசன்.. பொய்ப் பேச்சு

சென்னை: தமிழக மீனவர்களை சுட்டது இந்திய கடலோர காவல் படை என்று அதன் கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் படு கோபமாக கூறியது தற்போது பொய் என்றாகிவிட்டது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த …

Read More

இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். பிரபல இயக்குனர் சசிகுமாரின் நெருங்கிய உறவினரான அசோக் என்பவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து …

Read More

ஆட்சியரிடம் மனு கொடுத்த 2ஆம் வகுப்பு குழந்தைகள்

தேனியில் 2 முதல் 4ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிகழ்வு நடந்துள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரை பார்க்க 40க்கும் அதிகமான சிறு வயது மாணவ, மாணவியர் இன்று வந்திருந்தனர். வனத்துறை ஆளுகைக்கு …

Read More

யானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும் விவசாயிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் விவசாயிகள், விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைந்துவிடாமல் தடுக்க ஆபத்தான முறையை கையாண்டு வருகின்றனர்.  விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தொங்கு மின்வேலிகளில், காலி பாட்டில்களை விவசாயிகள் கட்டிவைத்துள்ளனர். அதனால், யானைகள் தோட்டத்திற்குள் நுழைய முற்படும் போது, தொங்கும் மின்வேலியிலுள்ள …

Read More

'4 பிரிவினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்!' – மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்ப்பாக நேற்று 20-ம் தேதி வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு தலைமை தாங்கினார். இம்மாநாட்டுக்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் …

Read More

ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து முகாபே நீக்கப்படுவார்: ஆளும் கட்சி அறிவிப்பு

ஜிம்பாப்வே அதிபர் பதவியில் இருந்து விரைவில் முகாபே நீக்கப்படுவார் என ஆளும் ஜானு – பிஎஃப் கட்சி தெரிவித்துள்ளது.  ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் அதிரடியாக ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்த சம்பவம் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் …

Read More

சென்னைவாசிகளை பதறவைத்த விபத்து! இழுத்துச்செல்லப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

சாலையில் நடந்துசென்ற பெண் மீது அரசுப்பேருந்து மோதியதில், படுகாயமடைந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். ஆனால், அவசர நோயாளியைக் கொண்டு செல்லும் சக்கர நாற்காலியை சங்கிலியால் கட்டி, பூட்டி வைத்துள்ளதால், அந்தப் பெண்ணை பொதுமக்களே தூக்கிச் சென்று வார்டில் படுக்க …

Read More

சென்னைவாசிகளை பதறவைத்த விபத்து! இழுத்துச்செல்லப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பேருந்து, உஷா மீது மோதி அவரை இருபது அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் போட்ட கூச்சலால் பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். கழுத்து எலும்பு உடைந்த நிலையில், அவரை பொதுமக்கள் மீட்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். …

Read More

கும்பகோணம் அருகே 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோயிலில் ஐஜி விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோயிலில் ஐஜி விசாரணை நடத்தி வருகின்றனர். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலை திருட்டு தடுப்பு போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ள சிலைத் திருட்டு அண்மையில் …

Read More

தங்கம் விலை : சவரனுக்கு ரூ.168 சரிவு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி இன்று(நவ., 21) 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,809-க்கும், சவரனுக்கு ரூ.168 சரிந்து ரூ.22,472-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,040-க்கும் … Source: …

Read More