ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியா – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30-ம் தேதி முடிவு

கார்ட்டூன்! ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள் தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம் எங்கள் குடும்பத்துக்கு எந்தப் பயமும் இல்லை! – நடராசன் சரவெடி அன்புச்செழியனிடம் இரு நடிகைகள் கடன் அடைத்த கதை! …

Read More

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Advertisement திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள “அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவை இட மாற்றக்கூடாது’ என வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மா.கம்யூ., தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் …

Read More

அரக்கோணம் அருகே ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் உடல் மீட்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஆசிரியர் திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ராமாபுரத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். Source: தமிழகம்

Read More

27ம் தேதி குஜராத்தில் மோடி பிரசாரம்

அகமதாபாத்: குஜராத்தில் சட்ட பேரவை தேர்தலை முன்னிட்டு வருகிற 27ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்ட பேரவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜவுக்கும், …

Read More

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி… தடுத்து நிறுத்திய நல் உள்ளங்கள்!

Coimbatore:  கோவை ராம்நகர் பகுதியில், அனுமதியின்றி வெட்ட முயன்ற மரத்தை, தன்னார்வு அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். கோவையில், பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. ரேஸ்கோர்ஸ், கலால் வரித்துறை அலுவலகம் அருகே அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி செய்தனர். …

Read More

விஐபி கலாச்சாரத்துக்கு நோ சொன்ன எளிமை டிராவிட்

ராகுல் டிராவிட்டின் ஆகப் பிரபலமானவராக இருந்தாலும் விஐபி கலாச்சாரத்தைப் பின்பற்றாத அவரது பாங்கு அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது. அறிவியல் கண்காட்சி ஒன்றில் மக்களோடு மக்களாக தனது குழந்தைகளுடன் டிராவிட் வரிசையில் நிற்கும் படம் கடந்த சில தினக்களாக சமூக வலைதளங்களில் அதிக …

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக குருமீத்சிங்கை நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக குருமீத்சிங்கை நியமித்தது மனிதவள மேம்பாட்டுத்துறை அணையிட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் குருமீத்சி விரிவுரையாளராக இருந்தவர். Source: இந்தியா

Read More

அரசு மருத்துவமனையில் பெட் இல்லை எனக்கூறி கர்ப்பிணி காக்கவைப்பு

படுக்கை வசதி இல்லை எனக்கூறி நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனை வளாகத்தில் காக்க வைத்த சம்பவம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி ரமணி. நிறைமாத கர்ப்பிணியான அவர் இடுப்பு வலி ஏற்பட்டு நேற்று …

Read More

சினாய் தீபகற்பத்திலுள்ள மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

எகிப்து: சினாய் தீபகற்பத்திலுள்ள மசூதியில்  தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 120 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source: உலகம் dinakaran

Read More

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவிகித முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்‌ வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்கப்படும் என்று …

Read More