இஷ்ட தெய்வம் ராகவேந்திரர் கோயிலில் ரஜினி சாமி தரிசனம்.. அரசியலுக்கு அச்சாரம்?

ஹைதராபாத்: கர்நாடக-ஆந்திர எல்லையிலுள்ள, மந்திராலயாவிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். ராகவேந்திர சுவாமி மீது ரஜினிக்கு அளப்பரிய பக்தி உண்டு. நடிகர்களின் திரை வாழ்க்கையில் மைல் கல் என்பது அவர்கள் நடித்த 100வது …

Read More

கடவுளை நம்பல, நாகார்ஜுனாவை நம்பறேன்: ராம் கோபால் வர்மா

நான் கடவுளை நம்பவில்லை, நாகார்ஜுனாவின் திறமையை நம்புகிறேன் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறினார். ராம் கோபால் வர்மா இயக்கிய ’சிவா’ என்ற படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்தப் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் …

Read More

பெங்களூருவில் நடிகை தீபிகா படுகோன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள நடிகை தீபிகா படுகோன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வரும் நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Source: இந்தியா

Read More

வாய்க்கால் கரையில் கொட்டப்படும் கழிவுகள் : விவசாயிகள் அதிர்ச்சி

ஈரோடு: காலிங்கராயன் வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் விளைநிலங்கள் மாசுபடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நீர்நிலைகள் மாசுபடிந்து வருகின்றது. இந்நிலையில் தொழிற்சாலைகளின் திடக்கழிவுகளால் விவசாய விளைநிலங்கள் மாசுபடியும் …

Read More

சட்டப்படி சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தயாராக உள்ளாரா?: ஸ்டாலின்

சென்னை: அரசியல் சாசன சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சட்டியுள்ளார். சட்டப்படி சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தயாராக உள்ளாரா என ஸ்டாலின் வினவியுள்ளார். Source: அரசியல்

Read More

அமரர் ஊர்தி இல்லாததால் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் தோளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது. இதுகுறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டம் மணியன்தீவு பகுதியைச் …

Read More

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

காவிரியில் இருந்து 63 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. காவிரியில் இருந்து நடப்பு ஆண்டுக்கான, நிலுவையில் உள்ள 63 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட புதிய மனு தாக்கல் செய்ய …

Read More

'வெற்றி என்பது ஒரு பயணம்; அது இலக்கல்ல'- மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை!

“;வெற்றி என்பது ஒரு பயணம். அது இலக்கல்ல. தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டும்”; என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குழந்தைகள் தினவிழா மற்றும் கனரா வங்கியின் சார்பில் கனரா வித்யா ஜோதி …

Read More

சர்வதேச நீதிமன்ற நிதிபதியாக இரண்டாவது முறையாக இந்தியர் தேர்வு! பிரதமர் வாழ்த்து

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலிருந்து செயல்படும் சர்வதேச நீதிமன்றத்துக்கு, 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினராக உள்ள 193 நாடுகள் மற்றும் …

Read More

சர்வதேச நீதிமன்ற நிதிபதியாக இரண்டாவது முறையாக இந்தியர் தேர்வு! பிரதமர் வாழ்த்து

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். Source: news_imprt

Read More