ரஷ்ய நடன போட்டியில் '' ரா ரா '' பாட்டுக்கு நடனமாடிய உக்ரைன் நாட்டு அழகி

ரஷ்யா: சந்திரமுகி படத்தில் படத்தில் வரும் ரா ரா என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் உக்ரைன் நாட்டுப் பெண். ரஷ்யாவில் நடந்த நடனப்போட்டியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் இந்த அழகி. இசைக்கு மொழி அவசியமில்லை என்று கூறுவார்கள். இந்த சம்பவம் அதை …

Read More

சொந்தக் காரணங்களுக்காக விலகிய புவனேஷ்வர் குமார், தவான்: இந்திய அணியில் தமிழ்நாடு கேப்டன்!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். Source: news_sports

Read More

இந்தியார்கள் மின்சார வாகனங்களுக்கு மாற்றுவதால் எரிபொருள் இறக்குமதியில் 20 லட்சம் கோடி வரை சேமிக்க வாய்ப்பு

டெல்லி: இந்தியர்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதால் எரிபொருள் இறக்குமதியில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் மீதமாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய வர்த்தக சம்மேளனமும் அமெரிக்காவின் ராக்கி மவுண்டெய்ன் என்ற எரிபொருள் ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய …

Read More

இந்தியார்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் எரிபொருள் இறக்குமதியில் 20 லட்சம் கோடி வரை சேமிக்க வாய்ப்பு

டெல்லி: இந்தியர்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதால் எரிபொருள் இறக்குமதியில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் மீதமாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய வர்த்தக சம்மேளனமும் அமெரிக்காவின் ராக்கி மவுண்டெய்ன் என்ற எரிபொருள் ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய …

Read More

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 599.46 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.01 புள்ளிகள் உயர்ந்து 33,513.91 புள்ளிகளாக …

Read More

ஜெ. வசித்த வேதா இல்லத்தில் வருமான வரி சோதனை: செல்லூர் ராஜு வேதனை

கோவை: ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தியது வருத்தத்தை அளித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேதா இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை அதிமுக தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறினார். …

Read More

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.65.06 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான …

Read More

மீனவர்கள் விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள்: தமிழிசை

சென்னை: மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தை அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துகிறார்கள் என  தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். Source: அரசியல்

Read More

ஆர்.கே.,நகரில் தேர்தல் நடத்த ஐகோர்ட் கெடு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. போலி வாக்காளர்களை நீக்காமல் ஆர் நகர் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என திமுகவின் ஆர்எஸ் பாரதி …

Read More

இஷ்ட தெய்வம் ராகவேந்திரர் கோயிலில் ரஜினி சாமி தரிசனம்.. அரசியலுக்கு அச்சாரம்?

ஹைதராபாத்: கர்நாடக-ஆந்திர எல்லையிலுள்ள, மந்திராலயாவிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். ராகவேந்திர சுவாமி மீது ரஜினிக்கு அளப்பரிய பக்தி உண்டு. நடிகர்களின் திரை வாழ்க்கையில் மைல் கல் என்பது அவர்கள் நடித்த 100வது …

Read More