'சசிகலா குடும்ப சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்'

சென்னை: ”சசிகலா ஊழல் இளவரசி; அவரது குடும்பத்தினரின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்,” என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 187 இடங்களில், வருமான வரித்துறை …

Read More

சிறுநரிகள் நுழைந்ததால் சோதனை: ஜெயகுமார்

சென்னை: ”சிங்கம் வாழ்ந்த குகையில், சிறுநரிகள் நுழைந்ததால் தான் சோதனை நடந்தது,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னையில்,நேற்று அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், 1.5 கோடி தொண்டர்களின் கோவிலாக உள்ளது. அது, சிங்கம் வாழ்ந்த குகை. சிங்கம் …

Read More

'மத்திய அமைச்சர் நிர்மலா பொறுப்பின்றி பேசுவதா?'

சென்னை: ”தமிழக மீனவர்கள் மீது, கடலோர காவல் படை யினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி, நிர்மலா சீதாராமன் பொறுப்பின்றி பேசுகிறார்,” என, தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர் கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் இந்திராவின் நுாற்றாண்டு பிறந்த நாள் …

Read More

மணல் இறக்குமதி இ.கம்யூ., வலியுறுத்தல்

கோவை;”மலேசியாவில் இருந்து தமிழக அரசே மணலை இறக்குமதி செய்து வினியோகிக்க வேண்டும்,” என, இ.கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். கோவையில், தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை போதிய பலனை தரவில்லை. நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க, …

Read More

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா:ஆலோசனை கூட்டம்

ஊட்டி;ஊட்டி அண்ணா கலையரங்கில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், எஸ்.பி., முரளிரம்பா, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) தியாகராஜன் முன்னிலையில், அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில்,எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின் போது, வாகனங்கள் எந்தெந்த வழியில் ஊட்டிக்கு …

Read More

தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி

சென்னை: ”தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்தால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்,” என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார்.தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்பு செயலராக பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும், அவரின் ஆதரவாளர்களும், 2014 லோக்சபா தேர்தலுக்கு …

Read More

குமரி அனந்தன் மீண்டும், 'அட்மிட்'

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், உடல்நலக்குறைவால், மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.பாரத மாதா கோவில் கட்ட வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, பாதயாத்திரை மற்றும் உண்ணாவிரதம் இருந்த, காங்., மூத்த தலைவர், குமரி அனந்தன், உடல் …

Read More

ஆன்லைன் பத்திரப்பதிவு : ஜனவரி 1க்கு தள்ளிவைப்பு

தமிழகம் முழுவதும், ஆன்லைன் பத்திரப்பதிவை கட்டாயமாக்கும் திட்டம், ஜன., 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் – பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பத்திரங்கள் பதிவை முற்றிலும், ஆன்லைன் முறைக்கு மாற்ற, …

Read More

மனு வாங்க காத்திருந்த அமைச்சர்

கரூர்: கரூர் நகராட்சிக்கு உட்பட்ட, 21, 27 ஆகிய வார்டுகளில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், நேற்று மக்களிடம் மனுக்கள் வாங்க காத்திருந்தனர்.கரூர், 21வது வார்டு, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில், பொதுமக்களிடம் நேரடியாக …

Read More

அ.தி.மு.க.,வை அழிக்கவே, 'ரெய்டு' தஞ்சையில் தினகரன் ஆவேசம்!

தஞ்சாவூர்:”அ.தி.மு.க.,வை அழிக்க நடக்கும் உச்சக்கட்ட நடவடிக்கையே வருமான வரித் துறை சோதனை,” என, தினகரன் கூறினார். தஞ்சாவூரில், நேற்று அவர் கூறியதாவது: ‘சசிகலாவை, ஜெயலலிதா பாதுகாக்க தவறி விட்டார்’ என, திவாகரன் பேசியிருப்பதை, யாரும் பெரிதாக கருத வேண்டாம். 33 …

Read More