டெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.60 – ரூ.80 வரை விற்பனை

புதுடெல்லி: டெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக சப்ளை குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். Source: இந்தியா

Read More

5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் சம்பவம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, செய்யூர் …

Read More

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.25 லட்சம்: அசத்திய ஐஏஎஸ் அதிகாரி

ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள் தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம் என்னுள் மையம் கொண்ட புயல்! – கமல்ஹாசன் – 8 – அரியலூர் அனிதாவும் நானும்! இரட்டை இலை யாருக்கு? …

Read More

குமாரப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

நாமக்கல்: குமாரப்பாளையம் அருகே கிழக்கு காவேரிநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் வெற்றிச்செல்வன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். Source: தமிழகம்

Read More

அர்ப்பதனமான பொது நல மனுக்களை விசாரிக்க நேரம் இல்லை : மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி

டெல்லி : பொது நல மனு என்பது ஏழைகளுக்குகாகவும் வறுமை கோரிட்டிற்கு உள்ளவர்களுக்காகவும் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அர்ப்பதனமான பொது நல  மனுக்களை  விசாரிக்க நேரம் இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற …

Read More

மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு … மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு பதிவு செய்த நாள் 25 நவ201716:21 சென்னை : காலையில் சிறிதளவு குறைந்திருந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு …

Read More

மும்பை கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மும்பை அருகே உள்ள பிவாண்டி, கே.ஜி.நகரில் நேற்று காலை 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருந்தனர். …

Read More

வனத்துறை தடையால் சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் மலைக்கிராம மக்கள்

வருசநாடு: வனத்துறையினர் தடை காரணமாக  கடமலை மயிலை ஒன்றியத்தில் பல கிராமங்களில் தார்ச்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் தேனி மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை …

Read More

பள்ளிபாளையம் அருகே உயரம் குறைந்த பாலம் : ராணுவ வாகனங்களை ஏற்றிச்சென்ற ரயில் வழியில் நிறுத்தப்பட்டது

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே உயரம் குறைந்த பாலத்தால், ராணுவ வாகனங்களை ஏற்றிச்சென்ற ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் வாகனங்களில் டயர்களில் இருந்து காற்றை வெளியேற்றி, உயரத்தை குறைத்த பின், மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று முன்தினம் …

Read More

கார்த்திகை தீப திருநாளையொட்டி கும்பகோணத்தில் அகல்தீப விளக்கு தயாரிப்பு மும்முரம்

கும்பகோணம்: கார்த்திகை தீப திருநாளையொட்டி கும்பகோணத்தில் அகல்தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீப திருநாள் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து வீடுகளிலும் அகல்தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபடுவர். இதையொட்டி கும்பகோணம் மாத்தி …

Read More