ஆர்.கே.நகர் தேர்தல் : தே.மு.தி.க., ஓட்டம்

Advertisement திருவண்ணாமலை: ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடாது,” என, அக்கட்சியின் துணை பொதுச் செயலர் சுதீஷ் கூறினார். திருவண்ணாமலையில், நேற்று அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடாது. தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை …

Read More

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' – நெகிழும் புகைப்படக் கலைஞர்

எம்.குமரேசன் குட்டி மானுக்குத் பெண் ஒருவர் தாய்ப்பால் ஊட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்தப் புகைப்படத்தைப் புகழ்பெற்ற சமையற்கலைஞர் விகாஷ் கண்ணா வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் இந்தப் புகைப்படம் 13,000 லைக்குகளைப் பெற்றது. ராஜஸ்தானில் பிஷ்னோய் …

Read More

காங்., முஸ்லிம் லீக் தி.மு.க.,வுக்கு ஆதரவு

Advertisement சென்னை: ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிப்போம்’ என, தமிழக காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அறிவித்துள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறியதாவது: இதற்கு முன், எந்த காரணங்களுக்காக, தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோல், …

Read More

இந்தியாவில் களமிறங்க தயங்கும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள்

பதிவு செய்த நாள் 24 நவ201723:55 புதுடில்லி : இந்­தி­யா­வில், வெளி­நாட்டு சட்ட நிறு­வ­னங்­களை அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லிக்­கிறது. 2018 ஜன­வ­ரி­யில், இது குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்­டால் கூட, மத்­திய அரசு …

Read More

ஆட்சிமன்ற குழு அனுமதியுடன் போட்டி:திருப்பூரில் தினகரன் ' காமெடி'

[unable to retrieve full-text content] திருப்பூர்;”ஆட்சிமன்ற குழு அனுமதி பெற்று, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவேன்,” என தினகரன், திருப்பூரில் தெரிவித்தார்.திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், தினகரன் தலைமையில், ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், தினகரன் பேசியதாவது:அணியின் நிர்வாகிகள் கூட்டம், ஆர்.கே.நகர் …

Read More

கொள்ளை லாப வியாபாரம்: பொதுமக்கள் புகார் கூறலாம்

பதிவு செய்த நாள் 24 நவ201723:53 புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி குறைக்­கப்­பட்ட பின்­ன­ரும், பழைய வரி வசூ­லித்து, கொள்ளை லாபம் பார்க்­கும் வியா­பா­ரி­கள், வணிக நிறு­வ­னங்­கள் மீது, பொது­மக்­கள் புகார் தெரி­விக்க வசதி செய்­யப்­பட்டு …

Read More

லத்தியால் மண்டையை உடைத்த போலீசார்: சிசிடிவியில் பதிவான காட்சிகள் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காவல்துறை உதவியாளர் லத்தியால் தாக்கியதில் மண்டை உடைந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. செருகோல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கல்லுப்பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அங்கு சோதனையில் …

Read More

ரூ.10,000 கோடி சேவை வரி விவகாரம்; சுமுக தீர்வு காண அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் 24 நவ201723:52 புதுடில்லி : ஐ.டி., நிறு­வ­னங்­க­ளி­டம், 10 ஆயி­ரம் கோடி ரூபாயை திரும்­பத்தரக் கோரி, மத்­திய வரித்­துறை, ‘நோட்­டீஸ்’ விடுத்த விவ­கா­ரத்­தில், சுமுக தீர்வு காணும் நட­வ­டிக்­கை­யில், மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ளது. இது குறித்து, வரித்­துறை …

Read More

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப்லைன்':அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Advertisement திருப்பூர்;”அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘ஹெல்ப்லைன்’ மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.திருப்பூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு …

Read More

ராஜஸ்தானில் தூக்கில் தொங்கிய சடலம்: பத்மாவதி எதிர்ப்பாளர்கள் செய்த கொலையா?

பத்மாவதி’ பட விவகாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே தூக்கிலிட்ட நிலையில் ஒருவர் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பத்மாவதி படத்திற்கு எதிராக வசனம் எழுதப்பட்டிருந்ததோடு கொலையும் செய்வோம் எனவும் எழுதப்பட்டிருந்தது. எனவே பத்மாவதி பட எதிர்ப்பாளர்கள் அந்த நபரைக் கொலை …

Read More