என்னது வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா? கலெக்டரிடம் புகார் கொடுத்த அர்ஜுன் சம்பத்

கோவை: வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக பொய் தகவலை கூறி கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் மக்களிடம் மதமாற்றம் செய்து வருவதாக கூறி இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அர்ஜூன் சம்பத் …

Read More

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் இளைஞர் மரணம்!

திருப்பூர் அருகே, அளவுக்கு அதிகமான தலைவலி மாத்திரைகளைச் சாப்பிட்ட இளைஞர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள பகுதி, கஸ்தூரிபாளையம். இங்குள்ள அண்ணன்மார் நகர் பகுதியில் வசித்துவந்தவர், கோபால். இவர், கடந்த 2 ஆண்டுகளாக கடும் …

Read More

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு படகில் கடத்தி வந்த 7 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது

மண்டபம்: இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.2.39 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கக்கட்டிகளை மண்டபத்தில் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் …

Read More

மேட்டூருக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,384 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,600 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், நேற்று 1,384 கனஅடியாக குறைந்தது. டெல்டா …

Read More

மதுரை அருகே பரிதாபம்: கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

மதுரை: மதுரை அருகே கந்து வட்டி கொடுமையால், விஷம் குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்து வட்டி தொடர்பான மற்றொரு புகாரில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே …

Read More

சீர்மரபினர் நூதன போராட்டம் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு அல்வா

சிவகங்கை: தங்களது கோரிக்கையை ஏற்காமல், அரசு அல்வா கொடுப்பதாகக்கூறி சிவகங்கை கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு சீர்மரபினர் அல்வா கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு சீர்மரபினர் நலக்கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று …

Read More

மாற்றுப்பாதையில் சேது சமுத்திர கால்வாய் திட்டம்?: அடுத்த மாதம் முடிவை அறிவிக்கிறது மத்திய அரசு

மதுரை: சேது சமுத்திர கால்வாய் மாற்றுப்பாதையில் அமையுமா என்பது குறித்த மத்திய அரசின் முடிவு, டிசம்பரில் வெளியாகிறது. இந்தியா 7,517 கிமீ நீள கடற்கரை, 12 பெரிய துறைமுகம், 185 சிறிய துறைமுகங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்திய எல்லைக்குள் கிழக்கு மற்றும் …

Read More

புதுச்சேரியில் 4வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மக்கள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது. ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. தினக்கூலியாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என ஒப்பந்த ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், புதுச்சேரி, …

Read More

ஜல்லிகட்டுப் போட்டியில் கால் இழந்தவருக்கு இழப்பீடு தர மறுப்பு

மதுரை: ஜல்லிக்கட்டில் கால் இழந்தவருக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை மறுத்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விராலிமலை அருகேயுள்ள செங்கலக்குடியில் கடந்த மார்ச் 24ல் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக பங்கேற்றேன். மாடு …

Read More

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 2 வயது மகள், 5 மாத கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட அங்கிருந்த போலீசார், மூவர் …

Read More