இரு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரி மாதிகா தண்டோரா அமைப்பு சாலை மறியல் போராட்டம்

கோலார் : மாதிகா தண்டோரா சமுதாயத்தை ஒருமையில் பேசிய மாவள்ளி எம்எல்ஏ நரேந்திரசாமி, குடசி எம்எல்ஏ ராஜு ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதிகா தண்டோரா அமைப்பினர் கோலாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு தலைமை …

Read More

கன்னட இலக்கிய மாநாடு நாளை துவக்கம்: மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

மைசூரு : அகில இந்திய 83வது கன்னட இலக்கிய மாநாடு நாளை மைசூரு மாநகரில் கோலாகலமாக துவங்குகிறது. மாநாட்டை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் சந்திரசேகர பாட்டீல் முன்னிலையில் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். கன்னட இலக்கிய கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் அகில …

Read More

டீக்கடை நடத்தி வந்த தம்பதி மீது தாக்குதல்: போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெங்களூரு : டீக்கடை நடத்தி வந்த தம்பதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரு எலகங்காவை சேர்ந்தவர்கள் ராஜு, அம்பிகா …

Read More

நைஸ் நிறுவன முறைகேட்டை அரசு மறைக்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு

பெலகாவி : சட்டப்பேரவையில் நேற்று அவை விதி 69ன் கீழ் நடந்த விவாதத்தில் பங்கேற்று அவர் பேசும்போது, பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள நைஸ் நிறுவனம் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளது. கடந்த …

Read More

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த விஸ்வேஷ்வரய்யா மைதானம் தரம் உயர்த்த நடவடிக்கை

கோலார் : மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த விஸ்வேஷ்வரய்யா விளையாட்டு மைதானம் தரம் உயர்த்தப்படும் என மாவட்ட கலெக்டர் சத்தியவதி தெரிவித்தார். விசாகபட்டிணத்தில் நடைபெறும் 15-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து …

Read More

ஜேஎன்யு பல்கலை. மாணவர் மாயமான வழக்கு 9 மாணவர்களிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிஐ மனு தள்ளுபடி

புதுடெல்லி : ஜேஎன்யு மாணவர் மாயமான விவகாரத்தில் சந்தேகப்படும்படியான 9 மாணவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சிபிஐ மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாமாண்டு படி த்து வந்த நஜீப் அகமது …

Read More

பெலகாவியில் சிறுதானிய மேளா: அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா தகவல்

பெங்களூரு : வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களில் பெலகாவியில் சிறு தானிய மேளா நடக்க உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கூறினார். பெலகாவியல் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 2018 ஜனவரி 19 முதல் …

Read More

கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்காக நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

பெலகாவி : பெலகாவி சட்ட மேலவை கூட்டத்தொடரில் நேற்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.சி. ராமச்சந்திரகவுடாவின் கேள்விக்கு அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா பதில் அளிக்கையில்; கிருஷ்ணா மேல் அணை 3வது திட்டத்திற்காக நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து விசாரணை நடத்த …

Read More

பெங்களூரு ரயில்வே குடியிருப்புகளில் சமையல் காஸ் இணைப்பு: ரயில்வே நிர்வாகம்-கெய்ல் நிறுவனம் ஒப்பந்தம்

பெங்களூரு : பெங்களூருவில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு காஸ் பைப் இணைப்பு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் கெய்ல் நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மண்டல ரயில்வே குடியிருப்புகளில் சமையல் காஸ் இணைப்பு கொடுக்க ரயில்வே நிர்வாகம் …

Read More

காற்று சுத்திகரிப்பான்களால் உயிரை பாதுகாக்க இயலாது: இபிசிஏ உறுப்பினர் சுனிதா நரைன் பேச்சு

புதுடெல்லி : காற்று சுத்திகரிப்பான் எந்தவகையிலும் மக்களை காற்றுமாசுவிலிருந்து பாதுகாக்காது என சுற்றுச்சூழலியலாளர் சுனிதா நரைன் தெரிவித்துள்ளார்.காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு ஆணையத்தின்(இபிசிஏ) குழுவில் இடம் பெற்றுள்ளவர் சுனிதா நரைன். இதுதவிர, …

Read More