பங்கு வேண்டாம்… தங்கம், ரியல் எஸ்டேட் போதும் தயக்கத்தில் ஒதுங்கும் தமிழக மக்கள்

புதுடெல்லி: இந்திய மக்களுக்கு தங்கம், நிலத்தின் மீதுதான் ஆர்வம் அதிகம். இதனால்தான் பாரம்பரியமாக இவற்றில் முதலீடு செய்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தேசிய பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பாக நகரம் வாரியாக உள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டு சென்னை மக்கள் ரூ.52,869 …

Read More

காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காசோலை நடைமுறை ஒழிக்க மத்திய அரசு …

Read More

திண்டுக்கல் தேங்காய்க்கு மத்திய பிரதேசத்தில் மவுசு

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்ட தேங்காய்களுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் மவுசு அதிகரித்துள்ளது. விற்பனைக்காக அம்மாநிலத்திற்கு லாரிகளில் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை சுற்றியுள்ள ஆத்தூர், தருமத்துப்பட்டி, கோனூர், வக்கம்பட்டி, அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. …

Read More

சபரிமலை சீசனால் தேங்காய் விலை உயர்வு

பரமத்திவேலூர்: சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், பரமத்திவேலூர் மண்டிகளில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல்  மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் கபிலர்மலை, பரமத்தி,  பாண்டமங்கலம், கொளக்காட்டுப்புதூர், ஜேடர்பாளையம், பொத்தனூர், சோழசிராமணி  உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தென்னை சாகுபடி  செய்துள்ளனர். இங்கு …

Read More

தனியார் நிறுவனங்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

கார்ட்டூன்! ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள் தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம் எங்கள் குடும்பத்துக்கு எந்தப் பயமும் இல்லை! – நடராசன் சரவெடி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து …

Read More

நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது தோல் பதனிடும் தொழிலுக்கு இனி தண்ணீரே தேவையில்லை

ஆம்பூர்: சுற்றுச்சூழல் மாசு தொடர்பான சச்சரவுகளுக்கு ஆளான தோல் பதனிடும் தொழில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் இந்த தொழிலில் தண்ணீர் தேவை முற்றிலும் தவிர்க்கப்படும். தோல் பதனிட உபயோகப்படுத்தப்படும் பேட் லிக்கர் எனப்படும் கெமிக்கல் உட்பட பல்வேறு …

Read More

பிஎப் பணத்தில் முதலீடு செய்து பங்குச்சந்தையில் கிடைத்த லாபத்தை தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு

புதுடெல்லி: பங்குச்சந்தையில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை 4.5 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்க பிஎப் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர்களின் பிஎப் பணம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தொழிலாளர்களின் பணம் சுமார் ரூ.32,000 …

Read More

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 20.04 கோடி டாலர் அதிகரித்து 39,953 கோடி டாலராக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம். இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 55.42 கோடிடாலர் …

Read More

நாட்டுத் தக்காளி கிலோ ரூ.25 ஆக சரிவு

கோவை: கோவையில் கடந்த 2 வாரமாக நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சில்லரை விலை கிலோ ரூ.60ல் இருந்து ரூ.25க்கு சரிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வரை நாட்டு தக்காளி வரத்து இல்லை. …

Read More

திருப்பதி கோயிலில் திருமணம்: காதலரை மணந்தார் நமீதா

திருமலை: தமிழ்ப்பட உலகில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர், 15 வயதிலேயே சூரத் அழகியாக தேர்வானவர். 2002ம் ஆண்டு ‘சொந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2004ல் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் …

Read More