இம்மாதமே தமிழக அரசு கலைப்பு.. ஊழல் புகாரில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கைது: நமது எம்ஜிஆர் பரபரப்பு செய்தி

சென்னை: தமிழக அரசு வரும் 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக ‘அதிமுக அம்மா’ கட்சி நாளிதழான நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெட்டி செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் …

Read More

வடகிழக்குப் பருவமழை அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம் – எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னை: தமிழகம் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் அதிக அளவில் கொட்டித்தீர்த்தாலும் சில மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. சென்னை, நாகையில் வடகிழக்குப் பருவமழை …

Read More

உலக அழகி சில்லர் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் சசிதரூர்!

டெல்லி: உலக அழகி சில்லர் குறித்து கிண்டலடித்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார். அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். டெல்லியில் உள்ள செயின்ட் …

Read More

சட்டவிரோதமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு: நிதின் கட்கரி

டெல்லி: டெல்லியில் சட்டவிரோதமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, வசூலாகும் அபராத தொகையில் இருந்து 10 சதவீதம் பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாக அறிவித்துள்ளார். அன்றாடம் நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வரும் அதிகாரிகள், …

Read More

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : ஓய்வூதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்க கோரிக்கை

சென்னை  : நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி கோவையில் மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலியில் போராட்டம் நடத்திய போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். …

Read More

எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தேர்தலை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் தெரிவித்தார். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அவர் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி ஆட்சி மன்ற குழு முடிவு …

Read More

ஆளுநரின் நடவடிக்கை சட்டத்தை மதிக்காத செயல்: ஸ்டாலின் விமர்சனம்

ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது சட்டத்தை மதிக்காத செயல் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “அரசியல் சாசன சட்டத்தை ஆளுநர் மதிக்கவில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால் அரசியல் சட்டப்படிதான் …

Read More

தீபிகாவுக்கு சித்தராமையா ஆதரவு: எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என ட்வீட்

பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதால் அவருக்கு ஆதரவாகவும், அவரின் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரலாற்று பின்னணி கொண்ட பத்மாவதி …

Read More

புதுச்சேரி மீனவர்களை மீட்க கோரி சுஷ்மாவுக்கு நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: இலங்கை மற்றும் லிபியாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீனவர்களை மீட்க கோரி முதல்வர் நாராயணசாமி  மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார். Source: இந்தியா

Read More

சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் 12 பேர் ஆந்திராவில் கைது

கடப்பா: சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் 12 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். ஷேக் முபாரக் அலி, சேட்டுபாய், சக்திவேல் உள்பட 12 பேர் கடப்பாவில் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். Source: இந்தியா

Read More