சரத் பவார் மகள் பற்றி அவதூறு மஹா., மாநில போலீசார் வழக்கு

Advertisement மும்பை:தேசியவாத, காங்., தலைவர், சரத் பவாரின் மகள், சுப்ரியா சுலே பற்றி, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்’ அவதுாறு பரப்பியவர் மீது, மஹாராஷ்டிர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில், முக்கிய எதிர்க்கட்சியான, தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர், சரத் யாதவ்.இவரது மகளும், …

Read More

கந்துவட்டியால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்

கந்துவட்டி பிரச்னையால் சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக …

Read More

நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறார்! நடிகர் ஆரி பேச்சு

தமிழகத்திற்கு தேவையான திட்டவிளக்கத்துடன் நடிகர் அஜித் அரசியலுக்கு தயாராகியுள்ளதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி, “தளபதி விஜயை பற்றி அனைவருக்கும் பல விஷயங்கள் தெரியும். தற்போது தலை அஜித்தை பற்றி ஒரு …

Read More

டிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம்: இபிஎஸ்-ஓபி‌எஸ் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை‌யில் டிசம்பர் 5ம் தேதி நினைவு ‌ஊர்வலம்‌ நடைபெ‌ற உள்ளதாக இபிஎஸ்-ஓபி‌எஸ் அணிகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான அறிக்கையை ‌‌இபிஎஸ் மற்றும் ஓபி‌எஸ் அணியி‌ன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரும் …

Read More

அரசியல் களம் எப்போது? – ரஜினிகாந்த் பதில்

அறம் – சினிமா விமர்சனம் மிஸ்டர் கழுகு: சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்! எங்கள் குடும்பத்துக்கு எந்தப் பயமும் இல்லை! – நடராசன் சரவெடி பழிவாங்க நடந்ததா ரெய்டு? – வருமானவரித் துறை சொல்லும் உண்மை கழுகார் பதில்கள்! …

Read More

ஒரே பைக்கில் 58 பேர் பய‌ணம்: ராணுவ வீ‌ரர்கள் புதிய சாதனை

ஒரே மோ‌ட்டார் பைக்கில் 58 பேர் பயணித்து இந்திய ராணுவ வீ‌ரர்கள் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். டொர்னேடோஸ் என்ற இக்குழுவினர் ‌ராணுவத்தின் ‌சரக்கு கையாளும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். எடையை சரி‌சமமாக பரவச் செய்து பைக்கை ஓட்டியது மூலம் இச்சாதனை …

Read More

அன்புசெழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. எம்.பி வந்தாலும் விட மாட்டோம்: விஷால் ஆவேசம்

அன்புசெழியனுக்கு ஆதரவாக எந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.பிக்கள் வந்தாலும் விட மாட்டோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் சசிக்குமாரின் உறவினரும், அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவருமான அசோக்குமார்,தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அசோக்குமார் எழுதி வைத்த …

Read More

ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? முதலமைச்சர் கேள்வி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என கூறினால் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், முட்டை விலை உயர்வு காரணமாக …

Read More

குடியரசுத் தலைவர் மாளிகையின் புதிய அறிவிப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையை இனி வாரத்தில் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை …

Read More

விடுதலைப்புலிகள் ஒரே அமைப்பின் கீழ் செயல்படும்..! 'அனைத்துலக தொடர்பக'த்தின் அறிக்கை

ஜெ.அன்பரசன் செ.விவேகானந்தன் யுத்தம் முடிந்த பிறகு புலிகள், இயக்கம் சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ‘அனைத்துலகத் தொடர்பகம் – தமிழீழ விடுதலைப் புலிகள்’ மற்றும் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்காக …

Read More