பாசனக் கால்வாயில் கலந்த எண்ணெய் கழிவுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர் அருகே பாசனக் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கருப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் அருகே உள்ள பாசன வாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் ‌குற்றம்சாட்டுகின்றனர். அந்த …

Read More

ஆபத்தான பயணம் மேற்கொண்டு பள்ளி செல்லும் மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு – பசியாவரம் இடையே உள்ள உப்பு நீர் ஏரியைக் கடந்து ஆபத்தான வகையில் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் அவலநிலை உள்ளது. பசியாவரம், ரஹ்மத் நகர், சாட்டாங்குப்பம், இடைமணி உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட …

Read More

மந்த்ராலயாவில் ஶ்ரீ ராகவேந்திரரை வழிபட்டார் ரஜினி!

ரஜினியின் ஃபேவரேட் கடவுள் ஶ்ரீராகவேந்திரர். தனது தனிப்பட்ட, சினிமா வாழ்க்கையில் ராகவேந்திரர் நிகழ்த்திய பல்வேறு அற்புதங்களை பலமுறை விவரித்து சொல்லி இருக்கிறார், ரஜினி. சமீபத்தில் '2.0' படத்தின் ஆடியோ விழா துபாயில் நடந்தபோது தனக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் உள்ள நல்லிணக்கம் குறித்து …

Read More

பணிமனையில் சமைத்து உண்ணும் போராட்டம்: புதுச்சேரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி!

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், 4-வது நாளான இன்று சமைத்து உண்ணும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, அதில் பணிபுரியும் …

Read More

மந்த்ராலயாவில் ஶ்ரீ ராகவேந்திரரை வழிபட்டார் ரஜினி!

சென்னையில் இருந்து பெங்களூரூ சென்ற ரஜினி அங்கிருந்து தரைவழி மார்க்கமாக மந்த்ராலயம் சென்று ஶ்ரீ ராகவேந்திரரை வழிபட்டார், ரஜினி. Source: news_imprt

Read More

ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகரில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதால், அவர்களை நீக்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என திமுக …

Read More

மழையைப் பொறுத்து வைகை அணையில் நீர்திறப்பு நீட்டிப்பு: அமைச்சர் உதயகுமார்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதைப் பொறுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நாட்களை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் ஒருபோக விசாயத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று மேலூர் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். …

Read More

உணவகங்களின் உரிமத்தை ரத்துசெய்யத் தயங்கமாட்டோம்! அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயனை மக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகான நாட்டின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு …

Read More

உணவகங்களின் உரிமத்தை ரத்துசெய்யத் தயங்கமாட்டோம்! அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பயனை மக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Source: news_imprt

Read More

வழக்கை சந்திக்க தயார்: ஜெயக்குமாருக்கு சாருஹாசன் கண்டனம்

நடிகர் கமல்ஹாசன் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக அவரது சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். தமது முகநூல் பக்கத்தில் அடுத்தடுத்து தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ள சாருஹாசன், அமைச்சர் ஜெயக்குமாரின் அதிகார பேச்சு லஞ்சத்துக்கு துணை …

Read More