புதுச்சேரியில் 4 நாட்களுக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 நாட்களுக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்துள்ள நிலையில நிரந்தர தொழிலாளர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர்களை தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக புதுச்சேரி போக்குவரத்துக்கழக …

Read More

குவாரியில் இருந்து வந்த 20 லாரிகள் சிறைபிடிப்பு: அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இன்று காலை குவாரியில் இருந்து மண் எடுத்து வந்த 20 லாரிகளை அப்பகுதி மக்கள் திடீரென சிறைபிடித்தனர். வேகமாக செல்லும் இந்த லாரிகளால் ஆபத்தான நிலையில் வாழ்கிறோம் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் …

Read More

குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்: இளம்பெண் தீக்குளிக்க முயற்சி வீடியோ கடைக்காரர் தலைமறைவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகம் வந்த ஒரு இளம்பெண் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் போலீசார் …

Read More

மீனவர்கள் கண்டெடுத்த துப்பாக்கிக் குண்டு கடலோரக் காவல்படையினர் பயன்படுத்துவதுதான் – கமாண்டர் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டின் சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்திய கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்துள்ளார். கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய …

Read More

எடப்பாடி-ஓபிஎஸ் இணைந்து 3 மாதம் ஆகியும் அணிகள் ஒன்று சேரவில்லை: எம்பி மைத்ரேயன் விரக்தி

சென்னை: எடப்பாடி-ஒபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதம் முடிந்து 4வது மாதம் தொடங்கியும், இரு அணிகள் முழுமையாக ஒன்றினையவில்லை என்று அதிமுக எம்பி மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியை …

Read More

'வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது!' : குற்றம் சுமத்தும் ட்ரம்ப்

”வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், `அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என …

Read More

கவின் கல்லூரி மாணவ‌ர் தற்கொலை விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் அறிவிப்பு

கவின் கல்லூரி மாணவ‌ர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.  சென்னை சேப்பாக்கத்தில் திருமாவளவன், வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் …

Read More

பாடதிட்டத்திற்கேற்ப ஆசிரியர்கள் தேவை: கல்வியாளர்கள்

பாடத்திட்டம் சிறப்பாக இருப்பினும் அது மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்ப‌ட வேண்டும் என்றும், அதற்கேற்ற ஆசிரிய‌ர்கள் தேவை என்றும் க‌ல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கற்பித்தல் முறை, மதிப்பீட்டு முறையை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு …

Read More

`கனவு நனவான கணம்!' – இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முறையாகத் தேர்வான தமிழக வீரர் நெகிழ்ச்சி!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர், `கனவு நனவான கணம்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். Source: news_sports

Read More

பெயின்ட் அடிக்க வந்த இடத்தில் கைவரிசை காட்டிய இலங்கை வாலிபர்கள்!

மதுரை கீழமாசி சித்திரை வீதியில் பருப்பு கடை வைத்துள்ளார் சரவணன் இவரது வீடு தல்லாகுளத்தை அடுத்த வள்ளுவர்காலனியில் உள்ளது. வீட்டில் அவர் மனைவி சித்ரா (45) தனியாக இருக்கும்போது வீட்டுக்கு முன் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த ராஜேந்திர குரூஸ் என்ற ராமு என்பவரும் …

Read More