எடப்பாடியும், பன்னீரும் இன்னும் எத்தனை துரோகம் தான் செய்யப்போகிறார்களோ? டிடிவி தினகரன்

அரசியல் செய்திகள் தமிழகம்

சென்னை: போயஸ் கார்டனில் சோதனை நடப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தான் காரணம் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடியும், பன்னீரும் இன்னும் எத்தனை துரோகம் தான் செய்யப்போகிறார்களோ? என்று டிடிவி கருத்து தெரிவித்துள்ளார். Source: சற்று முன் dinakaran

21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா வீட்டில் மீண்டும் சோதனை

அரசியல் செய்திகள் தமிழகம்

சென்னை: 1996-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி முதல் 5 நாட்கள் ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது. அதன் பின்னர் தற்போது 21 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. Source: சற்று முன் dinakaran

பருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து! தமிழக விதர்பாவாக மாறும் பெரம்பலூர்

அரசியல் செய்திகள் தமிழகம்

விவசாயிகளைக் காவு வாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து! பெரம்பலூரை உலுக்கும் தொடர் சம்பவங்கள் Source: news_latest

சசிகலா குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சோதனை : கலைராஜன்

அரசியல் செய்திகள் தமிழகம்

சென்னை: சசிகலா குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் கலைராஜன் குற்றம் சாட்டியுள்ளார். வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இல்லலை என்றும் அவர் தெரிவித்தார். Source: சற்று முன் dinakaran

போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு! #ITRaids

அரசியல் செய்திகள் தமிழகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Source: news_latest

’யாருக்கும் பாதுகாப்பில்லை’! கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளி முகிலன்

தமிழகம்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடைப்பெற்ற சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஒரு நபர் விசாரணை ஆணையராக இருந்து விசாரணை செய்து வருகிறார். சேலம் சுற்றுலா மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கூடங்குளம் அணுஉலை போராளி முகிலன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். கூடங்குளம் அணுஉலை போராட்டம் தொடர்பான வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையிலிருந்து வருகிறார். விசாரணைக்கு ஆஜராகும்பொருட்டு, பாளையங்கோட்டையிலிருந்து நேற்று சேலம் சிறைக்குக் கொண்டுவரப்பட்ட முகிலன், இன்று காலை சுற்றுலா மாளிக்கைக்குக் கொண்டுவரப்பட்டார். அலங்காநல்லூரில் […]

போயஸ் கார்டன் இல்லத்திற்கு விவேக் வருகை

தமிழகம்

சென்னை: சோதனை நடைபெறும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. விவேக் வந்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Source: சென்னை

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகம்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 3 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடைபெறுவதால் போயஸ்கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டில் உள்ள பாதாள அறைகளில் ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலால் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் […]

இறுதிச் சடங்குக்குச் சேர்த்த 32 ஆயிரம் ரூபாய் வீணாய் போனது… 75 வயது பாட்டிக்கு இறந்தபின் நிகழ்ந்த சோகம்!

தமிழகம்

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கத்தில் உயிரிழந்த பாட்டியிடம் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மி. அவருக்கு வயது 75. கணவர், பிள்ளைகள் இல்லாதவர் வயது முதிர்ச்சியின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அதன்பிறகு, அவருடைய வீட்டிலுள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது, அவர் வீட்டில் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்குப் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 […]

ஈராக்கில் ஐ.எஸ் ஆதிக்கம் முடிந்தது! கடைசி நகரையும் கைப்பற்றியது ராணுவம்

செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான ராவாவையும் ஈராக் ராணுவம் இன்று கைப்பற்றியது. இத்துடன் ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. Source: news_imprt