மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை : கடனாநதி நீர்மட்டம் 80 அடியை எட்டியது

கடையம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடனாநதி அணை நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழைகள் பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. …

Read More

ஈரான் கடற்படையால் தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

நாகர்கோவில்: தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;  தமிழகத்தை சேர்ந்த கிளாடின், …

Read More

திருவண்ணாமலை தீபத்திருவிழா : மகாதீபம் ஏற்ற ஆவின் நிறுவனத்திடம் 3,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, மகாதீபம் ஏற்றும் தீப …

Read More

தேன்கனிக்கோட்டை அருகே 2 குழுக்களாக பிரிந்து 50 யானைகள் அட்டகாசம் : ராகி, நெற்பயிர் நாசம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 2 குழுக்களாக பிரிந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக ராகி, நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் …

Read More

சுனாமி பீதியால் வெறிச்சோடிய கன்னியாகுமரி : ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுனாமி பீதி காரணமாக சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.  குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 825க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். …

Read More

பெரம்பலூரில் வேன் மீது லாரி மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். Source: தமிழகம்

Read More

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் செயல்படும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் துரப்பன கிணறுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் துரப்பன கிணறு அமைத்துள்ளதாகவும், அது …

Read More

2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி பேட்டிங்

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிராக 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நாக்பூரில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பேட்டிங்கை தேர்வு செய்தார். Source: விளையாட்டு

Read More

ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்!

விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர்.  கோவாவில் உள்ள வாஸ்கோடகாமாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வாஸ்கோடகாமா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயில் இன்று அதிகாலை, உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள …

Read More

உத்தரப்பிரதேசத்தில் எம்.பி. காரில் ரூ.2 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

புதுடெல்லி: டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உத்தரப்பிரதேச எம்.பி. காரில் இருந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பாஜக எம்.பி. யஷ்வந்த் சின்கா காரில் இருந்து பணம் மர்மநபர்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Read More