தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை: தினகரன்

Advertisement சேலம்: இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது …

Read More

இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன்? தேர்தல் கமிஷன் தீர்ப்பு விவரம்

Advertisement புதுடில்லி: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அளித்த 83 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த ஆதரவின்படி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இது தொடர்பான விவரம் வருமாறு * …

Read More

பிசிசிஐ சரியாக திட்டமிடாததால் வீரர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது : விராட்கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு கேப்டன் விராட்கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ சரியாக திட்டமிடாததால் வீரர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாக விராட்கோலி குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வில்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கு திட்டமிட்டது குறித்து கோலி இவ்வாறு தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்திய …

Read More

'இந்த மூன்று பேர் கூட்டணியை உடைக்கணும்'- சீறும் திருமாவளவன்

Chennai:  ‘தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும்’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில் …

Read More

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு …

Read More

மருத்துவர்மீது ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை பாலியல் புகார்!

ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள் தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம் என்னுள் மையம் கொண்ட புயல்! – கமல்ஹாசன் – 8 – அரியலூர் அனிதாவும் நானும்! எங்கள் குடும்பத்துக்கு எந்தப் …

Read More

தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! – முதல்வர் பளீச்

தினேஷ் ராமையா வி.ஶ்ரீனிவாசுலு Chennai:  பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், ‘இரட்டை இலை’ சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி …

Read More

மிக விரைவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்றும், இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன் 600 ஆண்டுகளுக்கு முன்னரே உத்தரகாண்ட் மிகப் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …

Read More

வரி செலுத்தாதவர்களை கடவுள் கண்டறிவார் : வருமான வரித்துறை அதிகாரி பேச்சு

புனே: தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்பவர்களை கடவுள் கண்டுபிடிப்பார் என்று புனே பிராந்திய வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சுக்லா கூறியுள்ளார். புனேவில் கணக்கு தணிக்கையாளர்கள் இடையே பேசிய வருமான வரித்துறை அதிகாரியான சுக்லா, வரி கட்டாமல் தொடர்ந்து ஏமாற்றுபவர்களை அதிகாரிகள் …

Read More

நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகூரைச் சேர்ந்த செல்வகுமார், ரவி, மூர்த்தி ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே பைபர் படகில் மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 4 கடற்கொள்ளையர்கள், மீனவர்களை …

Read More