20 காரட் தங்க நகைக்கு, 'ஹால்மார்க்' – வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : ‘மத்திய அரசு, 20 காரட் தங்க நகைகளுக்கும், ‘ஹால்மார்க்’ முத்திரையை அறிமுகப்படுத்த வேண்டும்’ என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதம்: …

Read More

ஜான்பாண்டியன் ஆஜர்

திண்டுக்கல்;செம்பட்டியில் 1993ல் அனுமதியின்றி சிலை வைத்தது தொடர்பாக கலவரம் மூண்டது. இவ்வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உட்பட 78 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நேற்று திண்டுக்கல் சப்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஜான் பாண்டியன் ஆஜரானார். விசாரணையை …

Read More

ஓ.பி.எஸ்., தம்பி வழக்கு ஒத்திவைப்பு

திண்டுக்கல்:ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீதான வழக்கு வரும் நவ.27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரிய குளம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, 22. கைலாசநாதர் கோயில் பூசாரி. கடந்த 2012ல் டிச.8 ல் தற்கொலை செய்து …

Read More

சத்துணவில் முட்டை ‛கட்'

சென்னை: முட்டை விலையேற்றம் காரணமாக, பல மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சமூக நலத்துறையை சேர்ந்த சிலர் கூறியதாவது: சத்துணவு திட்டத்துக்கான முட்டைகளை, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. …

Read More

நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தாமதம் : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: நுாலகங்களுக்கு பொது அறிவு, சட்டப் புத்தகங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை கோரி தாக்கலானவழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.வேடசந்துார் பூதிப்புரம் வழக்கறிஞர் ராஜசெல்வன் தாக்கல் செய்த பொதுநல மனு:கிராமப்புற மற்றும் நகர்ப்புற … Source: …

Read More

சகாயத்திற்கு எதிராக வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

மதுரை: மதுரையில் அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரத்தில், உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் தவறான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், முன்னாள் கலெக்டர் சகாயம் மற்றும்தற்போதைய கலெக்டர் வீரராகவராவிற்கு எதிராக நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கு விசாரணையை,உயர்நீதிமன்ற மதுரைக் … …

Read More

ஜல்லிக்கட்டில் ஒரு கால் இழப்பு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு – இழப்பீடு கோரிக்கை நிராகரிப்பு

மதுரை: ”சுய விருப்பத்தின்பேரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுவிட்டு, ஒரு கால் இழந்ததற்கு இழப்பீடு கோருவது ஏற்புடையதல்ல,”என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி மகாதேவன் அதிருப்தியை வெளியிட்டார்.புதுக்கோட்டை ஒதுக்கூர் தேவராஜன் தாக்கல் செய்த மனு: விராலிமலை செங்கலக்குடியில் மார்ச் 24 ல் … Source: …

Read More

ஜெ., மரணம் குறித்த விசாரணை நாளை துவக்கம் கூடுதல் அதிகாரம் கேட்டு அரசுக்கு கமிஷன் கடிதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், நாளை தன் பணியை துவக்குகிறது. உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் …

Read More

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் இன்று விசாரணை

சென்னை: புதுச்சேரி சட்டசபைக்கு, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் தொடர்பான வழக்கை, இன்று விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி மாநில, பா.ஜ., தலைவர் சாமிநாதன் மற்றும் செல்வகணபதி, சங்கர் ஆகியோர், நியமன எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, கவர்னர் கிரண்பேடி, … …

Read More

குற்றச்சாட்டு கூறினால் கட்சி தாவலா? : டில்லி மூத்த வழக்கறிஞர் சிங்வி வாதம்

சென்னை: ‘முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் கூறுவது, எப்படி கட்சி தாவலாகும்’ என, சசி ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சிங்வி கேள்வி எழுப்பினார்.சசி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் …

Read More