பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

ஹராரே : இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற 1980ம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ராபர்ட் முகாபே. இவரது வயது 93. முதுமை காரணமாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஆட்சியை கைப்பற்ற அவரது மனைவி கிரேஸ் தீவிர முயற்சியில் …

Read More

டெல்லி-பஞ்சாப் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 5 குற்றவாளிகள் அதிரடியாக கைது : 12 துப்பாக்கிகள் பறிமுதல்

புதுடெல்லி: டெல்லி மற்றும் அரியானாவின் மொகாலி போலீசார் இணைந்து துவாரகா மெட்ரோ நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  அங்கு வந்த சிலரை சந்தேகத்தின் பேரில் மடக்கியபோது, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்ப முயன்றனர். இதனால் பதிலுக்கு …

Read More

அரசியல் சாசனத்தில் டெல்லிக்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட்டுள்ளது : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அப்போதைய துணை நிலை ஆளுனராக இருந்த, நஜீப் ஜங் இடையே அதிகாரம்  தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அவர்களில், யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  …

Read More

காஜிப்பூர் குப்பை கிடங்கு பிரச்னையை தீர்க்க இடிஎம்சி – ஐஐடி உடன்படிக்கை

புதுடெல்லி: காஜிப்பூர் குப்பைக் கிடங்கில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க டெல்லி இந்திய தொழில் நுட்ப கழகமும் ( ஐஐடி டெல்லி) கிழக்கு டெல்லி  மாநகராட்சியும் கரம் கோர்த்து செயல்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சிக்குச் …

Read More

சட்டவிரோத கட்டிட இடிப்பு விலக்கு டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு டெல்லி பாஜ கடிதம்

புதுடெல்லி: இதுகுறித்து டெல்லி பாஜ செய்தி தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் கூறுகையில், ‘ டெல்லி என்சிடி சட்டம் 2014ன்கீழ் சட்டவிரோத கட்டங்களுக்கு  அளிக்கப்பட்ட விலக்கை  மத்திய அரசு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது சட்டவிரோத காலனிகளை …

Read More

ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை பிஎஸ்இஎஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு : மின் வினியோக நிறுவனங்கள் தகவல்

புதுடெல்லி : மின் வாரிய அதிகாரிகள் என்ற பெயரில் தில்லுமுல்லுகள் நடைபெறுவதை தவிர்க்க, வீடுகளுக்கு வரும் அதிகாரிகளை அடையாளம் காணும்  வசதியை மின் வினியோக நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. மின் வாரிய அதிகாரிகள் என கூறி கொண்டு வீடுகளுக்கு சென்று பணம் பறிப்பது,  …

Read More

ஐடிஓ மெட்ரோவில் பாலியல் துன்புறுத்தல் : போலீசுக்கு ஐடபிள்யுபிசி கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஓர் ஆங்கில பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் பெண், கடந்த நவம்பர் 13ம் தேதி, அங்குள்ள டீக்கடை ஒன்றின்  உதவியாளர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் …

Read More

எய்ம்ஸ் மூத்த உயரதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை மத்திய கண்காணிப்பு வாரியம் விசாரிக்கவில்லை : வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி ஜனாதிபதியிடம் புகார்

புதுடெல்லி: எய்ம்ஸ் மூத்த அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் அவற்றை மூடிய தலைமை கண்காணிப்பு அதிகாரி (  சிவிசி) மீது நடவடிக்ைக எடுக்க ஜனாதிபதிக்கு 1,000 பக்க புகாரை ஊழலை வெளிப்படுத்தி வரும் இந்திய வனத்துறை …

Read More

குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம்: அரசு

புதுடெல்லி:  தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே காற்று மாசு அளவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் அபாய நிலையை  அடைந்த போதிலும் கடந்த இரு தினங்கள் அதன் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால், …

Read More

டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை வரைபடமாக்க ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: தேசிய  தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளை வரைப்படமாக தயாரிக்க வேண்டும் என மூன்று மாநகராட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொசுக்கடியால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா காய்ச்சல் இந்தாண்டு ஜனவரியில் இருந்து தலைகாட்டி வருகிறது.  பொதுவாக இவற்றின் …

Read More