ஆட்சியர் தினமும் செல்லும் வழியில் குவிந்துகிடக்கும் குப்பை! இது மதுரை அவலம்

அருண் சின்னதுரை வி.சதிஷ்குமார் மதுரை மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேனர் அடித்துவருகிறார் , அமைச்சர் செல்லூர் ராஜுவோ காய்ச்சலில் 29 வகை உள்ளது எல்லாம் டெங்கு காய்ச்சல் இல்லை சுகாதரமாக இருந்தால் டெங்கு …

Read More

ஜம்மு-காஷ்மீரில் ஏ.டி.எம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்

ஷோபியான்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். Source: இந்தியா

Read More

ரயிலில் தவறி விழுந்த பயணியை விரைவாக காப்பாற்றிய காவலர் (வீடியோ)

எழும்பூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு காவலர், துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார். தென்காசிக்கு செல்லும் பொதிகை விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டது. அப்போது காலதாமதாக வந்த …

Read More

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: தீர்ப்பு இன்று வெளியாக வாய்ப்பு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் …

Read More

பீகாரை பொது இடங்களில் மலம் கழிப்போர் இல்லாத மாநிலமாக உருவாக்க நிதிஷ்குமார் புதிய பிளான்

பாட்னா: பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கும், மாலை 4 மணிக்கும் போட்டோ எடுக்க வேண்டும் என ஷிப்ட் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் ஆசிரியர்கள் போட்டோ எடுக்கும் பணியை மேற்பார்வையிட பள்ளி …

Read More

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு : இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு?

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதைப் பொறுத்து அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் அமைய …

Read More

"உழவன் பொழப்பு என்னாகுங்க?" – வாட்ஸ்அப் வைரலாகும் கரும்பலகை வாசகங்கள்!

பாலஜோதி.ரா ம.அரவிந்த் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில்,  கவுண்டமணி பாடும் ‘ஊருவிட்டு ஊரு வந்து, காதல், கீதல் பண்ணாதீங்க’ என்று பாடும் பாடலை அப்படியே உல்டா பண்ணி, விவசாயி ஒருவர்  கரும்பலகையில் எழுதிய வாட்ஸ்அப் வாசகங்கள், தற்போது வைரலாகப் பரவி, பலரது கண்களைக் குளமாக்கிவருகிறது. அதை எழுதிய …

Read More

ஒருவந்தூர் மணல் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் மணல் குவாரியில் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒருவந்தூர் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் குவாரியல் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் …

Read More

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி வாலிபர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம் நடத்திவருகிறார். எம் ஜி ஆர்  நூற்றாண்டு விழாவுக்காக முதல்வர் பழனிச்சாமி செல்லும் வழியில் தங்கப்பாண்டி என்பவர் போராட்டம் நடத்திவருகிறார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து அவரை …

Read More

இருஅணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது ; பொன்னையன் பேட்டி

தூத்துக்குடி: இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில் பொன்னையன் பேட்டியளித்துள்ளார். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயன் கருத்துக்கு பொன்னையன் பதிலளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் புகாருக்கு அதே அணியை சேர்ந்த பொன்னையன் கூறியுள்ளார். …

Read More