குமாரப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

நாமக்கல்: குமாரப்பாளையம் அருகே கிழக்கு காவேரிநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் வெற்றிச்செல்வன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். Source: தமிழகம்

Read More

அர்ப்பதனமான பொது நல மனுக்களை விசாரிக்க நேரம் இல்லை : மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி

டெல்லி : பொது நல மனு என்பது ஏழைகளுக்குகாகவும் வறுமை கோரிட்டிற்கு உள்ளவர்களுக்காகவும் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அர்ப்பதனமான பொது நல  மனுக்களை  விசாரிக்க நேரம் இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற …

Read More

மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு … மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு பதிவு செய்த நாள் 25 நவ201716:21 சென்னை : காலையில் சிறிதளவு குறைந்திருந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு …

Read More

மும்பை கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மும்பை அருகே உள்ள பிவாண்டி, கே.ஜி.நகரில் நேற்று காலை 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருந்தனர். …

Read More

வனத்துறை தடையால் சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் மலைக்கிராம மக்கள்

வருசநாடு: வனத்துறையினர் தடை காரணமாக  கடமலை மயிலை ஒன்றியத்தில் பல கிராமங்களில் தார்ச்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் தேனி மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை …

Read More

பள்ளிபாளையம் அருகே உயரம் குறைந்த பாலம் : ராணுவ வாகனங்களை ஏற்றிச்சென்ற ரயில் வழியில் நிறுத்தப்பட்டது

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே உயரம் குறைந்த பாலத்தால், ராணுவ வாகனங்களை ஏற்றிச்சென்ற ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் வாகனங்களில் டயர்களில் இருந்து காற்றை வெளியேற்றி, உயரத்தை குறைத்த பின், மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று முன்தினம் …

Read More

கார்த்திகை தீப திருநாளையொட்டி கும்பகோணத்தில் அகல்தீப விளக்கு தயாரிப்பு மும்முரம்

கும்பகோணம்: கார்த்திகை தீப திருநாளையொட்டி கும்பகோணத்தில் அகல்தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீப திருநாள் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து வீடுகளிலும் அகல்தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபடுவர். இதையொட்டி கும்பகோணம் மாத்தி …

Read More

கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 படகுகள் விரட்டியடிப்பு

நாகை: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 படகுகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்தும், ஜிபிஎஸ் கருவிகளை பறித்தும் இலங்கை கடற்படையினர் 2வது நாளாக அட்டகாசம் செய்துள்ளனர். Source: தமிழகம்

Read More

தமிழகத்திலேயே முதன்முறையாக தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விநியோகம்

மதுரை: தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மண்டல தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என மதுரை மண்டல அதிகாரிகள் மணீஷ்வரராஜா, அருண்பிரசாத் கூட்டாக தெரிவித்தனர். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக இருந்த மணீஷ்வரராஜா, பதவி உயர்வில் …

Read More

முக்காடு அணிய மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: கிறிஸ்தவ பள்ளி மீது முஸ்லீம் பெற்றோர் புகார்

முக்காடு அணிந்தபாடி மாணவிகளை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கிறிஸ்தவ பள்ளி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், பர்தா …

Read More