போயஸ் கார்டன் இல்லத்திற்கு விவேக் வருகை

தமிழகம்

சென்னை: சோதனை நடைபெறும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. விவேக் வந்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Source: சென்னை

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகம்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 3 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடைபெறுவதால் போயஸ்கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டில் உள்ள பாதாள அறைகளில் ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலால் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் […]

இறுதிச் சடங்குக்குச் சேர்த்த 32 ஆயிரம் ரூபாய் வீணாய் போனது… 75 வயது பாட்டிக்கு இறந்தபின் நிகழ்ந்த சோகம்!

தமிழகம்

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கத்தில் உயிரிழந்த பாட்டியிடம் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மி. அவருக்கு வயது 75. கணவர், பிள்ளைகள் இல்லாதவர் வயது முதிர்ச்சியின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அதன்பிறகு, அவருடைய வீட்டிலுள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது, அவர் வீட்டில் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்குப் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 […]

ஈராக்கில் ஐ.எஸ் ஆதிக்கம் முடிந்தது! கடைசி நகரையும் கைப்பற்றியது ராணுவம்

செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான ராவாவையும் ஈராக் ராணுவம் இன்று கைப்பற்றியது. இத்துடன் ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. Source: news_imprt

போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு!

தமிழகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் […]

போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு!

செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Source: news_latest

“கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகப்பெரிய அபாயம்!” கவர்னர் விவகாரத்தில் கொதிக்கும் நாஞ்சில் சம்பத்

தமிழகம்

சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் அதிரடி சோதனை செய்து முடித்துள்ளது வருமானவரித் துறை. இது, தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கும் இந்தச் சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் ஆய்வு நடத்தி அடுத்த அதிர்வை ஏற்படுத்தினார். இப்படியான நிலையில், அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழல் குறித்து அ.தி.மு.க அம்மா அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம். […]

“கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகப்பெரிய அபாயம்!” கவர்னர் விவகாரத்தில் கொதிக்கும் நாஞ்சில் சம்பத்

செய்திகள்

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியிடம் இல்லாத கறுப்புப் பணமா, தினகரனிடம் இருந்து விடப் போகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாஞ்சில் சம்பத் Source: news_latest

போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை: போலீசார் குவிப்பு

அரசியல்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி சசிகலாவின், குடும்பத்தினர் உறவினர் ,நண்பர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட187 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் … Source: அரசியல் செய்திகள்dinamalar

போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம்

சென்னை : போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். Source: சென்னை