தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை பொது இடத்தில் போனில் திட்டினாலும் குற்றம்தான்: உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி: ‘எஸ்.சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களை பொது இடத்தில் இருந்து போனில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டினாலும் அது குற்றம்தான். இதற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை …

Read More

குற்றவாளிகளுக்கு இரண்டே வாய்ப்பு: ஒன்னு ஜெயிலுக்கு போகணும் இல்லாட்டி மேல போகணும்: உபி முதல்வர் எச்சரிக்கை

காசியாபாத்:‘‘உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்படுவார்கள்’’ என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, காசியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று …

Read More

சென்னை விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: சென்னை  விமான நிலையத்தில் நுைழந்த மர்ம நபர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் உள்ள 5வது நுழைவுவாயில் வழியாக மிக முக்கியமான பிரமுகர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே, அந்த நுழைவாயிலில் துப்பாக்கி …

Read More

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு விஷயத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் பேசுகிறார்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்புள்ள அமைச்சர். ஆனால், இந்திய கடற்படையினர் சுடவில்லை என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார். இந்திரா காந்தியின் 100வது பிறந்த நாள் விழா மற்றும் …

Read More

சென்னை அடுத்த பெரும்புதூர் பகுதிகளில் 48 மணி நேர ரெய்டில் 45 டன் செம்மரக்கட்டை சிக்கியது

சென்னை: சென்னை அடுத்த பெரும்புதூர் ஒரகடம் பண்ருட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் கலைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஒருவர் வாடகைக்கு குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் துணிக்கழிவுகள் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் குடோனில் இருந்து துணிக்கழிவுகளை …

Read More

ஜெயலலிதா என்ற சிங்கம் வாழ்ந்த குகையில் சிறுநரிகள் நுழைந்ததால்தான் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: “ஜெயலலிதா என்ற சிங்கம் வாழ்ந்த குகையில் சிறுநரிகள் நுழைந்ததால் தான் சோதனை நடைபெற்றுள்ளது” என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா  வசித்த, வாழ்ந்து வந்த …

Read More

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர் டாலர் கடத்த முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு டாலரை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை புறப்பட …

Read More

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் வழங்கிய தமிழ் ஆசிரியர்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தன்னுடைய பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாயை வழங்கி பலருக்கும் முன் மாதிரி ஆகி இருக்கிறார் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 90 வயதாகும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் கோ.இராமசாமி. கனடாவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் …

Read More

சிங்களத்தின் சக்கர வியூகத்திற்குள் தமிழ் அரசியல் கைதிகள் – கலாநிதி சேரமான்

நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதி இரண்டு வார காலப்பகுதி அது. எப்படியும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வருவதற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் கோத்தபாய ராஜபக்ச துடியாய் துடித்துக் கொண்டிருந்தார். ‘தம்பி உடையான் …

Read More

கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜிம்பாப்வே அதிபர் நீக்கம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவியிலிருந்து விலகும்படி, ராபர்ட் முகாபேவை, அந்நாட்டு ராணுவம் நிர்ப்பந்தப்படுத்தி வரும் நிலையில், ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நேற்று அவர் நீக்கப்பட்டார்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான, ஜிம்பாப்வேயில், ராபர்ட் முகாபே, 93, கடந்த, 37 …

Read More