5 லட்சம் பேரா… வாயை பிளக்கும் ரசிகர்கள்… கீர்த்தி சுரேஷ் ஜாலி…

சென்னை: வாய் பிளக்கின்றனர் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும். எதற்காக என்று தெரியுங்களா?

கீர்த்தி சுரேசை பார்த்துதான். இவரது ஆரம்ப படம் சரியாக போகாத நிலையில் அதற்கு பிறகு வந்த படங்கள் செம்மத்தியாக ஹிட் அடித்தன. தொடர்ந்து வெற்றி நாயகியாக உலா வரும் இவரை பார்த்துதான் அனைவரும் வாயை பிளக்கின்றனராம்.

எதற்காக தெரியுங்களா? இவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்க… குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் அவரை பின்தொடர்வது பலருக்கும் வியப்பாக இருக்காம்.

119
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: