ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று தனி அறைக்கு மாற்றப்படுகிறார்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு உடல்நலம் குன்றியதால் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை தனி அறைக்கு மாற்றப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று காலை, ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வந்த நிலையில், தற்போது அவர் தனி அறைக்கு மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: