சிம்மம்

நண்பர்களால் வீண் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் மற்றவருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

202
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: