அப்படியா… அவரா… அப்படியா செய்தார்… கோலிவுட் ஆச்சரியம்

சென்னை:அப்படியா… அவரா… அப்படியா செய்தார் என்று கோலிவுட் வட்டாரங்கள் அதிசயித்து போய் நிற்கின்றன. எதற்காக தெரியுங்களா?

யாரு என்று கேட்கிறீங்களா? இயக்குனர் கே.வி.ஆனந்த்தான் அவர். இவர் தற்போது கவண் படத்தை இயக்கி வருகிறார். இவர் தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் கஷ்டப்பட்டு நடித்தால் அதற்கு எந்த ஒரு பாராட்டும் தெரிவிக்க மாட்டாராம்.

அடுத்த காட்சியை படம்பிடிக்க சென்று விடுவாராம். ஆனால் இப்போ காட்சி மாறிடுச்சே… கவண் படப்பிடிப்பில் மடோனா நடித்த ஒரு காட்சியில் தன்னை அறியாமலேயே கைதட்டினாராம். என்னங்க… இது அதிசயமாக இருக்கே… இதுதான் தற்போது கோலிவுட்டில் ஆச்சரிய பேச்சாக இருக்கு!

d123

Leave a Reply

%d bloggers like this: