விஷால் வீட்டில் திருமண ஏற்பாடுகள் படு பரபர… விரைவில் அறிவிப்பு

சென்னை: விஷால் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருது என்று தகவல்கள் இறக்கை கட்டி பறக்கிறது.

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் வந்த பிறகு தான் நான் திருமணம் செய்வேன் என்று தன் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கிறார் விஷால். இவரும் நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் இப்போது விஷால் வீட்டில் திருமண ஏற்பாடுகள் கிடுகிடுவென்று நடந்துவருதாம். அடடா… அப்போ.. வரலக்ஷ்மி என்று கேட்காதீர்கள் பாஸ்… இது விஷாலுக்காக இல்ல… அவரது தங்கை ஐஸ்வர்யாவுக்கு.

திருமண தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

117
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: