வித்தியாசமான டெக்னிக்… எஸ்.3 டீமின் அதிரடி அட்டகாசம்…

சென்னை: பாடல் விபரத்தை அரை மணிக்கு ஒரு முறை வெளியிட்டு அட்டகாசம் செய்துள்ளது எஸ்-3 படக்குழு. இதனால் பாடல்கள் எப்போ…வெளியீடு என்று காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள்.

சூர்யாவின் S3 படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ளது. டிசம்பர் 16ம் தேதி படம் ரிலீஸ் என்று சொல்லிட்டாங்க… பாடல்களும் வரும் 27ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படக்குழு இன்று காலை 7 மணி முதல் படத்தில் இடம்பெறும் பாடல்களின் விவரங்களை அரை மணி நேரத்திற்கு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

S3 படத்தின் பாடல்கள் விவரங்கள் தற்போது முழுமையாக வெளியாகியுள்ளது.
விரைவில் பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஓங்கி அடிச்சா… எத்தனை டன் வெயிட்டு சூர்யா சார்.

174
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: