லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு?

கடந்த சில வருடங்களுக்கு முன் சிம்புவுக்கு 1 கோடி முன் பணமாக கொடுத்து வைத்திருந்தார் லிங்குசாமி. தற்போது நிதி நெருக்கடியிலிருக்கும் லிங்குசாமி சிம்புவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவரோ அதனை தர மறுத்து, தான் வேண்டுமென்றால் ஒரு படம் நடித்து தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார் லிங்கு. இந்நிலையில் தான் அச்சம் என்பது மடமையடா வெற்றியடைய சிம்புவை வைத்து படம் இயக்கும் யோசனையிலிருக்கிறாராம் லிங்கு. விரைவில் இதற்க்கான அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

175
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: