லாபமே இல்ல… கம்பெனிக்கு பூட்டு போட்டு ஊழியர்களுக்கு கல்தா

மும்பை: போடு பூட்ட… புறப்படுங்க வீட்டுக்கு என்று தன் கம்பெனிக்கு மூடுவிழா நடத்தில 90 ஊழியர்களுக்கு கல்தா கொடுத்துள்ளது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். எது தெரியுங்களா?

350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி இந்தியாவில் அதிகம் வசூலித்த இந்தி படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது அமீர் கான் நடித்துள்ள தங்கல் திரைப்படம். ஆனால் இந்த படத்தை தயாரித்த டிஸ்னி கடும் அதிருப்தியில் உள்ளதாம்.

இனி எந்த படங்களும் தயாரிக்க போவதில்லை என்று முடிவு செய்து தற்போது பணியில் இருக்கும் 90 ஊழியர்களை நீக்கியுள்ளது டிஸ்னி இந்தியா. மூடுவிழா நடத்தி தொழிலாளர்களுக்கு கல்தா கொடுத்து விட்டது என்பதால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.

875
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: