ரயில்வே பட்ஜெட்டை அரசியலாக்க கூடாது: மோடி

புதுடில்லி : எனக்கும் ரயில்வேக்கும் இடையேயான தொடர்பு வலுவானது. எனது இளமைப் பருவம் ரயில்வே நடைமேடையில் தான் கழிந்தது என ரயில்வே திட்டப்பணிகளை காணொலி காட்சிகள் மூலம் துவக்கி வைத்து பிரதமர் பேசினார். மேலும் அவர் பேசியதாவது: தொழில் நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவுக்கு புதிய கண்டு பிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரயில்வே துறை தனது நிதி நிலையில் வலுப்பெற்றால் நாட்டிற்கும் தொழிலாளர்களுக்கும் நன்மை கிடைக்கும். ரயில்வே பட்ஜெட் அரசியலாக்கப் படக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். ரயில்வே துறையில் மாற்றங்களை கொண்டுவர இதுவே காரணம் என மோடி பேசினார்.

103
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: