யாரு… இவரா… அவரா… விழி பிதுங்கி கிடக்கும் லிங்குசாமி

சென்னை:அவரா… இவரான்னு புரியாமல் குழம்பி போய் கிடக்கிறாரம். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போய் உள்ளார் லிங்குசாமி என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் மேட்டரு சொல்றாருங்க…

சிம்பு, விஷால் இருவருமே நடிகர் சங்க தேர்தலில் எதிர் எதிராக நேரடியாக மோதிக்கிட்டவங்க… அதுக்கு பிறகு இருவரும் எதற்கும் பேசவே இல்லை.

இந்நிலையில் லிங்குசாமி சில வருடங்களுக்கு முன் சிம்புவுக்கு ரூ.1 கோடி கொடுத்து நடிக்க கமிட் செய்திருந்தார். ஆனால் படம் தள்ளிப் போயிடுச்சு. அப்புறம் சில பல பஞ்சாயத்து… இதற்கிடையில் சண்டக்கோழி-2 எடுக்கும் நிலையில், சிம்பு அந்த பணத்தை திருப்பி தரமாட்டேன். வேண்டுமென்றால் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இதனால், லிங்குசாமி எந்த பக்கம் போவது என்று தெரியாமல் தவித்து போய் கிடக்காராம்… சாமி… லிங்குசாமியை காப்பாத்து…

Leave a Reply

%d bloggers like this: