‘மோடியை மக்கள் ‘மேசியா’வாக பார்க்கிறார்கள்’ – வெங்கைய நாயுடு பெருமிதம்

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக இன்று பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, ‘இப்போது எல்லோரும் கொஞ்சம் கஷ்டப்பட்டால், பின்னால் நிறைய லாபம் பெறலாம். அரசினுடைய இந்த நடவடிக்கையின் நீண்ட கால விளைவு மிக நன்றாக இருக்கும். விரைவில் மக்களுடைய பிரச்னைகள் எல்லாமே தீர்ந்துவிடும். நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் இயங்கவிடாமல் தடுக்கிறார்கள். எதிர்கட்சியினர் விவாதம் செய்யவும் மறுக்கிறார்கள். அவர்களுக்கு பிரதமரை அவதூறு செய்வதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியை மக்கள் ‘மேசியா’வாக பார்க்கிறார்கள்.’ என்று கூறினார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: