மிதுனம்

அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் சந்தோஷ வாழ்வு நடத்துவர்.

252
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: