மதனுக்கு மருத்துவ பரிசோதனை

பல கோடி பண மோசடி வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதனை, வாக்குமூலம் பெற்ற பிறகு, எழும்பூரில் நீதிபதி பிரகாஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

Related videos

Leave a Reply

%d bloggers like this: