மக்களுக்காக போராடும் ரஜினி… அடுத்த படம் ஒன்லைன்…

சென்னை:இதுவும் மற்றொரு நாயகன் போல் இருக்குமா? பாட்ஷா போல் இருக்குமா என்ற கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

என்ன விஷயம் தெரியுங்களா? கபாலியின் விஸ்வரூப வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய உள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

இப்படம் மும்பையில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக ரஜினி போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்காக மும்பையில் போல் லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளாராம் இயக்குனர் ரஞ்சித்.

1345
-
100%
Rates : 3

Leave a Reply

%d bloggers like this: