போட்டுக் கொடுத்தார்…”வேட்டு” வைத்தாராம்.. மலையாள நடிகர் திலீப்

கேரளா : போட்டுக் கொடுத்தார்… கடுப்பான அவர் படவாய்ப்புகள் இல்லாமல் செய்துவிட்டார் என்று சாண்டல்வுட்டில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் திலீப், காவ்யா மாதவன் திருமணம் சாண்டல்வுட்டையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மஞ்சு வாரியர், திலீப்பை பிரிய காரணம் அவர் காவ்யா மாதவனுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு தான் என்று அப்போதே கூறப்பட்டது. அது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.

இவர்களின் இந்த ரகசிய தொடர்பு பற்றி மஞ்சு வாரியாரிடம் போட்டுக் கொடுத்ததே நடிகை பாவனாதானாம். இதை அறிந்த திலீப், தன்னுடைய ஸ்டைலில் பாவனாவுக்கு செம செக் வைத்து மலையாள சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதபடி செய்து விட்டாராம்.

இப்போது ஒவ்வொரு விஷயமாக வெளியில் வந்து சாண்டல்வுட் காரர்களை விழி உயர்த்த வைத்துள்ளது. எதுக்கும்மா உனக்கு இந்த வேலை… வந்தோமா… நடித்தோமா என்று இல்லாமல் என்று பாவனாவிற்கு அட்வைஸ் செய்பவர்களும் உள்ளனர்.

Leave a Reply

%d bloggers like this: