பைரவாவுடன் “கத்தி சண்டை” போடப் போகும் விஷால்… இது பொங்கல் கலாட்டா

சென்னை:
நானும் வர்றேன் என்று களத்தில் குதித்துள்ளார் விஷால்… இது இளைய தளபதி விஜய்யுடன் இந்த மல்லுக்கட்டு.

என்ன விஷயம் என்றால்… பொதுவாக விஜய் அல்லது அஜித் படங்கள் வருகிறதென்றால் மற்ற நடிகர்கள் படங்களை வெளியிட யோசிப்பார்கள்… காரணம் வசூல் பாதிக்கும் என்பதால்.

விஜய்யின் கத்தி படம் வெளிவந்த போது, அவருக்கு போட்டியாக பூஜை படத்தை வெளியிட்டார் விஷால். தற்போது மீண்டும் விஜயுடன் மோத இருக்கிறாராம்.

விஷால் நடித்துள்ள கத்தி சண்டை தீபாவளிக்கே வந்து இருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போய்விட்டது. இப்போ இவர் என்ன முடிவு செஞ்சிருக்காருன்னா… பொங்கல் விடுமுறையை குறிவைத்து அப்போ கத்தி சண்டையை வெளியிட இருக்காராம்.
அதே நாளில் தான் விஜய் நடித்துள்ள பைரவா படமும் வெளிவருகிறது.

161
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: