பிப்ரவரியில் படப்பிடிப்பு… தீபாவளிக்கு ரிலீஸ்… விஜய் பிஸியோ பிஸி…

சென்னை: வரும் பிப்ரவரி மாதம் என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் தான் துப்பறிந்த செய்தியை சொல்றார்… சொல்றார்…

என்ன விஷயம் தெரியுங்களா? நடிகர் விஜய் பைரவா படத்தை முடித்துள்ளார். படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இதற்கு அடுத்து விஜய், அட்லீ கூட்டணி போட்டு இருக்காங்க… இதை விஜய்யும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பெயரிடாத படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் தொடக்க இருக்காங்களாம். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யணும் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பநீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி யார் நடிப்பது என்பதை ரகசியமாக வைச்சிருக்காங்க…
கடைசியில் நயன்தாராவாக இருப்பார் என்கிறார்கள்…

139
-
100%
Rates : 2
Related videos

Leave a Reply

%d bloggers like this: