பாடகி வைக்கோம் விஜயலட்சுமிக்கு அடுத்த ஆண்டு திருமணம்

கேரளா :வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள் என்று இப்போதே கோலிவுட் இசையமைப்பாளர்கள் வாழ்த்த ஆரம்பித்து விட்டனர் இவர். யாரை என்ற தெரியுங்களா?

பார்வை இழந்தாலும் இசை என்ற ஞானக்கண்ணை பெற்று இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர் வைக்கோம் விஜயலட்சுமி. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

கேரளாவில் இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் என்பவரை தான் இவர் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் வரும் டிச.13ம் தேதியும், திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் 29ம் தேதியும் நடைபெற இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றன.

190
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: