நானும்… நானும் இருப்பேன்ல… வருவாரா வீடியோ கான்பரன்சில்…

சென்னை: பர்ஸ்ட் லுக்கில் நானும் இருப்பேன்ல என்பது போல் வீடியோ கான்பரன்சில் உலக நாயகன் கமலும் தோன்றுவார் என்கிறார்கள். எந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு தெரியுமா?

2.0 பர்ஸ்ட் லுக் விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினி, கமலை சந்தித்து நீண்ட நேரம் பேசி இருக்கார். இதில் 2.0 படத்தை பற்றியும் பேச்சும் பங்ஷன் பற்றிய தகவலும் பரிமாறப்பட்டுள்ளது.

இதனால், விழாவின் போது வீடியோ கான்ப்ரன்ஸ் வழியாக கமல் தோன்றுவார் என்று சொல்றாங்க… இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கமலும் நடிப்பதால் இது சாத்தியம் என்கின்றனர்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: