நடிப்பில் பட்டையை கிளப்பும் தமன்னா… இந்தி குயின் ரீமேக்கில் நடிக்கிறாராம்

சென்னை:கவர்ச்சியில் கலக்கி வந்த தமன்னா… இப்போது நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் குயின் படத்தின் ரீமேக்கில் இவர் நடிக்க இருப்பதாக தகவல் பரபரக்கிறது.

தமன்னா நடிப்பில் வந்த தேவி, தர்மதுரை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அடுத்து இவர் பாகுபலி-2வை எதிர்ப்பார்த்துள்ளார்.

இந்நிலையில் இவர் பாலிவுட்டில் கங்கனா நடிப்பில் வெளியாக மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை நடிகை ரேவதி இயக்க, சுஹாசினி வசனம் எழுதவுள்ளார் என்று சொல்றாங்கப்பா… அப்போ… செம தீனிதான் நடிக்க… ஜமாய்ங்க… தமன்னா.

Related videos

Leave a Reply

%d bloggers like this: