த்ரிஷா, ஹன்சிகாவுக்கு ஏற்பட்ட ஒரே பிரச்னை..!

நடிகை த்ரிஷா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,’என் மொபைல் எண் அறிந்த நண்பர்களே, வாட்ஸ்ஆப் மூலம் உங்களது பெயரை போட்டு எனக்கு ஒரு மெஸேஜ் அனுப்பிவிடுங்கள். ஏதோ, வேலை இல்லாத ஒரு கோழையால் என் மொபைல் ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிலிருக்கும் அனைத்து தொடர்பு எண்களும் அழிந்துவிட்டன.’ என்று பதிவிட்டிருந்தார்.

இதே போல நடிகை ஹன்சிகாவும் த்ரிஷாவின் ட்வீட்டை ரீ-ட்விட் செய்து,’எனக்கும் அதே போன்ற விஷயம் நடந்துவிட்டது. எனவே, எனது தொடர்பு எண் உள்ளவர்கள் உங்கள் மொபைல் எண்ணில் இருந்து ஒரு மெஸேஜ் எனக்கு அனுப்பிவிடுங்கள்.’ என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: