தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் சிவாவின் “ரெமோ”

சென்னை :அதிரடிதான் சிவகார்த்திகேயன் என்றால் இனி அதிரடிதான் என்பதுபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்ட ரெமோ செம வசூல் வேட்டை ஆடி வருகிறதாம்.

சிவகார்த்திகேயனை சுற்றி பல பிரச்னைகள் எழுப்பப்பட்டாலும் அவர் தான் ஒரு வசூல் மன்னன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். எப்படி தெரியுங்களா?

சிவகார்த்திகேயனின் ரெமோ படம் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ.80 கோடியை அள்ளியது. இதன் தெலுங்கு பதிப்பு நேற்று வெளியாகி செம்ம வரவேற்பு பெற… எப்படியும் அங்கு ரூ.20 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என்று சொல்றாங்க… இதனால் சிவகார்த்திகேயனின் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைவது உறுதி என்கிறாங்க…

196
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: