"எதற்கும் அசராத குணம் கூடவே பிறந்தது..!"- தினகரன் கூல் பேட்டி

எம்.புண்ணியமூர்த்தி கோவையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரனிடம்  இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு போய்விட்டதே இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?  என்ற கேள்வி முதலில் தொடுக்கப்பட்டது  “ இரட்டை இலை இப்போது துரோகிகள் கையில் இருக்கிறது. அது …

Read More

தனி அறையில் அடைத்து பள்ளி மாணவிகளுக்கு துன்புறுத்தல்: ஆசிரியர்கள் மீது புகார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாணவ-மாணவிகளை ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள ஆனந்தபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து …

Read More

புதுச்சேரியில் தனியாக சென்று தான் ஆய்வு நடத்துவேன் : கிரண்பேடி

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியாக சென்று தான் ஆய்வு நடத்துவேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார் . ஆய்வுக்கு செல்லும் போது போலீசுக்கு தகவல் தெரிவிப்பேன் என்றும் புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியை பார்வையிட்ட பிறகு கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.  …

Read More

முதல்வரை வரவேற்க நூறு அடி கொடிக் கம்பம்..! பொதுமக்கள் எதிர்ப்பு

செ.சல்மான் வி.சதிஷ்குமார் மதுரை தோப்பூர் நான்கு வழிச்சாலை அருகே அ.தி.மு.கவினர் நிர்மாணித்துள்ள 105 அடி உயர கொடிக்கம்பத்தால் ஆபத்து என்றும், அது வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்ற புகாரும் கிளம்பியுள்ளது.  ராமநாதபுரத்தில் 25-ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு …

Read More

திருவாரூரில் வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்

திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்அடைந்தனர். காரைக்கால்- கும்பகோணத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியால் ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். Source: தமிழகம்

Read More

அதிமுகவில் வழிகாட்டு குழு அமைக்க வேண்டும்: மைத்ரேயன்

Advertisement சென்னை: அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வழிகாட்டு குழு அமைக்கப்படும் என நம்புவதாக ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியுள்ளார்.மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு அவர் அளித்த பேட்டி: விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு …

Read More

இழந்த சின்னத்தை 2வது முறையாக பெற்றது அதிமுக மட்டுமே : எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் : இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும் என்று கரூரில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  என்றும் அவர் கூறினார். Source: அரசியல்

Read More

ஆர்.கே.நகர் தேர்தல்: திமுக இன்று ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து திமுக சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. …

Read More

’தளபதி’க்கு பின் மீண்டும் இணையும் ரஜினி, மம்மூட்டி!

’தளபதி’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்தும் மம்மூட்டியும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த படம், ‘தளபதி’. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம், 1991-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இவர்கள் நடிக்கும் படத்தை …

Read More

மைதானத்தில் ரசிகர்கள் ரகளை: சென்னை அணி நிர்வாகம் கண்டனம்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் அத்துமீறி செயல்படும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது.   சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் …

Read More