பரமக்குடி அருகே தாலி கட்டிய நிலையில் தடுக்கப்பட்ட குழந்தை திருமணம்!

இரா.மோகன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த  திருமணத்தை தாலி கட்டிய நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வந்த 16 வயதுச் சிறுமிக்கும் பரமக்குடி அருகே …

Read More

ரெத்ன குமார் இயக்கத்தில் தனுஷ்?

மேயாத மான் இயக்குநர் ரெத்ன குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அறிமுக இயக்குநர் ரெத்ன குமார் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மேயாத மான். வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், இந்துஜா நடித்த இப்படம் …

Read More

இந்திய அணியில் விளையாட விஜய் சங்கர் தேர்வு

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  இதில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.தமிழக ரஞ்சி கிரிக்கெட் …

Read More

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் ஒருநாள் ஊதியம்

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய உதவியாக தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்ட் பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை …

Read More

பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குள் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலைக்குள் டெங்கு விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறைக் கைதிகளுக்கு விழிப்பு உணர்வு அளித்தார். நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிகாலையிலேயே ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி …

Read More

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதிக்கு பதிலாக டிச.,2-ம் தேதியை மிலாது நபி பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது. …

Read More

எஸ்ஆர்எம் பட்டமளிப்பு விழா: துணைக் குடியரசு தலைவர், ஆளுநர் பங்கேற்பு

எஸ்ஆர்எம் பட்டமளிப்பு விழா: துணைக் குடியரசு தலைவர், ஆளுநர் பங்கேற்பு சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.  முனைவர் டி.பி.கணேசன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் …

Read More

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு மோடி இரட்டை இலையை வழங்கியுள்ளார்: திருநாவுக்கரசர்

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளார் என காங்கிரஸ் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் …

Read More

பாஜக எம்பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் வக்கீல் நோட்டீஸ் 

கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் அவதூறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை அவர் வீட்டு முன்பாகவே …

Read More

முதல்வர் பேட்டியால் சர்ச்சை

Advertisement சென்னை: சென்னையில், நேற்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், சாலை போக்குவரத்து மற்றும் நீர்வள ஆதாரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். கூட்டம் முடிவில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தங்கள் அணிக்கு இரட்டை …

Read More