திருப்பதியில் குடும்பத்துடன் சிவா… சிறப்பு வரவேற்பு கொடுத்து அசத்தல்

ஐதராபாத் : செம விஐபி ஆகிட்டாருங்க… ரெமோ என்கின்றனர் அக்கட தேசத்தவர்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

திருப்பதிக்குசென்றசிவகார்த்திகேயனுக்குசிறப்பானவரவேற்பு :
குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து தரிசனம் செய்ய வைத்துள்ளனர் என்பதுதான் மேட்டரு.
தமிழகம் கடந்து பல மாநிலங்களிலும் சிவகார்த்திகேயன் கொடி பறந்து வருகிறது. இவர் தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கிடைத்த கேப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது மனைவி ஆர்த்தி , மகள் ஆராதனாவுடன் சென்றார் .
கொடி பறந்து வருகிறது :
அப்போது விஐபி வரிசையில் வந்த அவருக்கு சிறப்பான மரியாதை அளித்து சுவாமி தரிசனம் செய்ய வைத்து அனுப்பி உள்ளது கோயில் நிர்வாகம் … மாநிலம் தாண்டியும் புகழ்தான் போங்க …

Related videos

Leave a Reply

%d bloggers like this: